ஊடலை தலையணி ஒலிவாங்கி
இந்த கட்டுரை ஜென்டூ லினக்ஸில் ஊடலை தலையணி ஒலிவாங்கியை உள்ளமைப்பதை பற்றி எடுத்துரைக்கிறது.
முன் தேவைகள்
ஊடலை மற்றும் ALSA க்கான உள்ளமைவுகள் முன்பே முடிந்திருக்க வேண்டும் (உள்ளமைவுகள் மட்டும், சில சாதனங்கள் media-sound/pulseaudio-modules-bt அல்லது media-sound/bluez-alsa தொகுப்பின் அமைவு இல்லாமல் இணைக்கப்படுவதில்லை).
மேலும், native-headset ofono-headset
USE கொடிகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டும் பயனுள்ளதாக இருக்கலாம்:
media-sound/pulseaudio native-headset ofono-headset
media-sound/pulseaudio ofono-headset
media-sound/pulseaudio-daemon ofono-headset
உள்ளமைவு
PulseAudio
ஊடலை தலையணி ஒலிவாங்கியை வேலை செய்ய வைப்பதற்கு PulseAudio மற்றும் BlueZ 5 இல் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதே போதுமானதாக இருக்கும் (எடுத்துக்காட்டாக pavucontrol மூலம்).
தலையணி ஒலிவாங்கியிடமிருந்து பெறப்படும் ஒலிவாங்கி உள்ளீடு (மற்றும் பொத்தான் உள்ளீடு) களை கையாளுவதற்கு HSP மற்றும் HFP என இரண்டு நெறிமுறைகள் உள்ளன. ஒலிவாங்கி வேலை செய்வதற்குத் தலையணி ஒலிவாங்கியானது A2DP நெறிமுறையில் இருந்து HSP அல்லது HFP இற்கு மாற வேண்டும். HSP ஐ பயன்படுத்தும் தலையணி ஒலிவாங்கிகள் இப்போதைய pulseaudio பதிப்பைக் கொண்டு சிக்கலின்றி வேளை செய்யும்.
pulseaudio 13.0 does not support HFP properly. There is ongoing work on this. You might have luck building the current development version from source using this merge request 288 and the accompanying hsphfpd.
ALSA + Bluez 5
You can use bluez-alsa to provide integration between Bluez and ALSA. This setup can be used either completely without Pulseaudio, or you can then use your headset as another ALSA device in Pulseaudio (in which case disable its bluetooth support, so the two don't collide).
- bluez-alsa வை நிறுவவும்:
root #
emerge --ask media-sound/bluez-alsa
- உங்கள் ALSA உள்ளமைவில், /etc/asound.conf (முறைமை முழுமைக்குமான) அல்லது ~/.asoundrc (பயனர் நிலையில்), ஊடலை இணைப்பிற்கான அளவுருக்களை குறிப்பிடவும் (இங்குள்ள MAC முகவரிக்கு மாற்றாக உங்கள் சாதனத்தின் MAC முகவரியை இடவும்)
# ஊடலை தலையணி ஒலிவாங்கி
defaults.bluealsa {
interface "hci0" # ஊடலை தகவியை புரவல் செய்யும்
device "10:4F:A8:00:11:22" # ஊடலை தலையணி ஒலிவாங்கி MAC முகவரி
profile "a2dp"
}
ஒரு நிலையான ALSA உள்ளமைவை உள்ளமைப்பதற்கும் வாய்ப்புள்ளது, கீழுள்ள aplay ற்கான எடுத்துக்காட்டுகளில் சாதனத்தின் பெயரை மாற்றுவதை உறுதிசெய்து கொள்ளவும்.
root #
emerge --ask media-sound/bluez-alsa
In your ALSA configuration, /etc/asound.conf (system-wide) or ~/.asoundrc (user-level), specify the parameters of the Bluetooth connection (replace the MAC address with the MAC address of your device):
# Bluetooth headset
defaults.bluealsa {
interface "hci0" # host Bluetooth adapter
device "10:4F:A8:00:11:22" # Bluetooth headset MAC address
profile "a2dp"
}
A static ALSA configuration is also possible, make sure to change the device name in the below examples for aplay.
# ஊடலை தலையணி ஒலிவாங்கி
pcm.btheadset {
type plug
slave.pcm {
type bluealsa
device "10:4F:A8:00:11:22"
profile "a2dp"
}
hint {
show on
description "உங்கள் ஊடலை தலையணி ஒலிவாங்கியின் விளக்கம்"
}
}
- bluetooth மற்றும் bluealsa சேவைகள் தொடங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெரும்பாலும் இதை rc-config மூலம் உங்கள் முன்னிருப்பு ஓடுநிலையில் சேர்க்க வேண்டியிருக்கும்.
- சாதனம் பொருந்தி உங்கள் கணினியோடு இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு ஊடலை கட்டுரையைக் காணவும்.
- எடுத்துக்காட்டாக aplay போன்ற கட்டளையில் PCM சாதனம் 'bluealsa' எனச் செலுத்திச் சோதித்துப் பார்க்கவும்
user $
aplay -D bluealsa சில_கோப்பு.wav
- மற்ற செயலிகளுக்கு, வெளியீடு சாதனத்தை அமைப்பதற்கான துல்லியமான விருப்பத்தேர்வு மாறுபடலாம்.
user $
aplay -D bluealsa some_file.wav
For other applications, the precise option to set the output device may differ.
ALSA உள்ளமைவு கோப்புகளான /etc/asound.conf மற்றும் ~/.asoundrc இல் செய்யப்படும் மாற்றங்கள் செயலி தொடங்கும்போது தானியக்கமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் நீங்கள் alsasound சேவையை மறுதொடக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை.
- வன்பொருள் ஒலிமுழக்கக் கட்டுப்பாடு:
user $
alsamixer -D bluealsa
user $
alsamixer -D bluealsa
சோதித்தல்
- ஒரு ஒலிக்கோப்பை இயக்கவும்.
user $
mplayer -ao alsa:device=bluealsa கோப்பு பெயர்
அல்லது mpv உடன்:
user $
mpv --audio-device=alsa/bluealsa கோப்பு பெயர்
இது வேலை செய்தால், உங்கள் சாதனத்தை வேலை செய்யும் சாதனங்களின் அட்டவணையில் சேர்க்கவும்.
user $
mplayer -ao alsa:device=bluealsa filename
Or with mpv:
user $
mpv --audio-device=alsa/bluealsa filename
If it works, please add your device to the table of working devices.
வேலை செய்யும் சாதனங்கள்
சாதனங்களின் செயல்வல்லமை பயன்படுத்தும் ஊடலை கட்டுப்படுத்திகளை சார்ந்துள்ளது.
சாதனங்கள் | தலையணி ஒலிவாங்கி | ஒலிவாங்கி | BlueZ பதிப்பு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
AfterShokz TREKZ Titanium | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r2 | ||
AKG N700NC | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.52 | Update headset firmware to latest version 0.2.7. | |
Beats By Dre PowerBeats3 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.55 | Apply module loading to /etc/pulse/default.pa and system.pa with latest version of Bluez as device and module will not load otherwise. Supports a2dp. Media key presses work for volume, double press next, single press pause, triple click previous. | |
Bose SoundSport Free (423729) | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.55 | ||
Bose SoundSport Free (774373-0010) | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.48-r1 | ||
Bose QC Earbuds | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.55 | ||
Bose QC II Headset | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.61 | ||
the BTunes 3 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.54 | ||
Cellular Innovations HFBLU-ST6 | ஆம் | இல்லை | ? | ||
Creative BT-W2 USB Bluetooth Dongle | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.52 | Tested on desktop PC without built-in Bluetooth. Very straightforward setup. Requires kernel USB audio enabled. Volume and Play/Pause work. Pair with any Bluetooth headphones. Compile alsa-plugins with speex libsamplerate and ffmpeg USE flags to provide options for better sampling. | |
Dell BH200 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Google Pixel Buds | ஆம் | ஆம் | 5.49-r1 | ||
Huawei FreeBuds | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.49-r1 | ||
Jabra MOVE v2.3.0 | ஆம் | ஆம் | 5.39 | If supported, AAC codec is selected, otherwise SBC | |
JBL E40BT | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.47 | ||
JBL JBL Endurance SPRINT | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.55 | ||
JBL GO+ | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r2 | ||
JBL T450BT | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.43 | ||
JBL Live 500BT | ஆம் | இல்லை | 5.54 | ||
Justboom AMP Hat | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.61 | ||
LG HBS730 | ஆம் | இல்லை | ? | ||
Lenovo HX106 | ஆம் | ஆம் | 5.61 | media-sound/bluez-alsa-3.1.0 is necessary | |
Marshall Major II | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.51 | ||
Marshall MID | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.51 | ||
Marshall Stockwell | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | BlueZ 5.54 | Blutooth Speaker tested successfully. Microphone not applicable | |
Nokia BH-214 | ஆம் | இல்லை | 4.101 & 5.39 | ||
Nokia BH-604 | ஆம் | ஆம் | ? | ||
Parrot Zik | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Philips SBH6201 | ஆம் | ஆம் | ? | ||
Philips SBH9100 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Pioneer SE-MS9BN-G | ஆம் | ஆம் | 5.50-r1 | Microphone tested successfully with BlueZ 5.50-r1 and HSP/HFP profile. Volume and play-pause buttons recognized as Multimedia events in Xfce (XF86AudioNext - XF86AudioPrev - XF86AudioPlay). No special bluetooth configuration is required. You should only make sure that pulseaudio is built with native-headset useflag, and that pulseaudio spawns correctly from your X session. | |
Plantronics BackBeat GO | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Plantronics BackBeat PRO 2 | ஆம் | ஆம் | 5.52 | The microphone works with HSP/HFP. Pulseaudio have to be built with native-headset useflag to have the microphone working. Buttons work when "User level driver support" is added in the kernel. | |
Prestigio PBHS1 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Sennheiser HD 4.40 BT | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r2 | ||
Sennheiser MM 550-X Travel | ஆம் | ஆம் | 5.27 | Microfone tested successfully in 2011 with BlueZ 4.x/HSF. With bluez 5.58-r1 switch of audio profile from A2DP to HSP/HFP does not work. Hence microphone does not work. | |
Sennheiser PXC 550 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r1 | Confirmed working with older versions, but not sure how far back. Tested with bluez-alsa (currently 1.3.1), not Pulse Audio. Media controls not tested. | |
Sennheiser URBANITE XL Wireless | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.46 | Volume swipes are working | |
Shure RMCE-BT2 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.52 | Volume buttons adjust volume locally, not on host device. Microphone not detected. Tested with Pulseaudio, not with bluez-alsa. | |
Sony DR-BTN200 | ஆம் | இல்லை | 5.39 | All buttons except "Call" work and can be assigned shortcuts in the DE | |
Sony MDR-1000X | ஆம் | இல்லை | 5.50-r3 | Volume swipes are working, prev/next swipes don't work. | |
Sony MDR-ZX750BN | ஆம் | இல்லை | ? | The change track and volume buttons work. | |
Sony MDR-ZX770BT | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 4.101 & 5.25 | 4.101 requires Enable=Socket in /etc/bluetooth/audio.conf | |
Sony SBH20 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | ||
Sony SBH52 | ஆம் | ஆம் | ? | The buttons work and can be assigned actions in KDE. Supported rate 4800. | |
Sony WH-CH700N | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r3 | Volume control works. BlueZ 5: blue-alsa | |
Sony WH-1000XM2 | ஆம் | ஆம் | 5.56-r1 | The touch interface (volume) on the right speaker works. | |
Sony WH-1000XM3 | ஆம் | ஆம் | 5.55:0/3 | The touch interface on the right speaker works. Strange echo of external sounds in headset mode (possibly feature not error). With bluez 5.58-r1 switch of audio profile from A2DP to HSP/HFP does not work. Hence microphone does not work. | |
Sony Ericsson HBH-DS200 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 4.101 & 5.43 | BlueZ 4: software volume control via .asoundrc. BlueZ 5: BlueALSA | |
Sony Ericsson HBH-DS970 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | ? | Requires Enable=Socket in /etc/bluetooth/audio.conf. | |
Soundcore Spirit Bluetooth Headphones | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.50-r2 | ||
Teufel MUTE BT | ஆம் | ஆம் | 5.47 | ||
Apple AirPods Pro | ஆம் | இல்லை | 5.54 | Recording looks like it could work in ALSA, when profile is set to "sco". Recording does not work under normal PulseAudio use. | |
Apple AirPods (1st generation) | ஆம் | இல்லை | 5.54 | Recording is probably same as AirPods Pro. | |
Xiaomi Redmi AirDots | ஆம் | இல்லை | 5.54 | There might be a way to make the microphone work, if you mess with pulseaudio and manage to get HSP/HFP to work, but I couldn't do it. | |
CaseGuru CGpods 5.0 | ஆம் | இன்னும் சோதிக்கப்படவில்லை | 5.54 | ||
Soundcore Life Q30 | ஆம் | ஆம் | 5.55 | Playback via Pulseaudio worked with A2DP out of the box, attempts to get the microphone work via HSP/HFP were unsuccessful with both native-headset and ofono/phonesim mess. I was able to get it working with bluez-alsa and then added the device to Pulseaudio as described on bluez-alsa wiki. |
Device | Headphone | Microphone | BlueZ Version | Notes | |
---|---|---|---|---|---|
AfterShokz TREKZ Titanium | Yes | Not tested | 5.50-r2 | ||
AKG N700NC | Yes | Not tested | 5.52 | Update headset firmware to latest version 0.2.7. | |
Beats By Dre PowerBeats3 | Yes | Not tested | 5.55 | Apply module loading to /etc/pulse/default.pa and system.pa with latest version of Bluez as device and module will not load otherwise. Supports a2dp. Media key presses work for volume, double press next, single press pause, triple click previous. | |
Bose SoundSport Free (423729) | Yes | Not tested | 5.55 | ||
Bose SoundSport Free (774373-0010) | Yes | Not tested | 5.48-r1 | ||
Bose QC Earbuds | Yes | Not tested | 5.55 | ||
Bose QC35 II Headset | Yes | Yes | 5.61 | ||
the BTunes 3 | Yes | Not tested | 5.54 | ||
Cellular Innovations HFBLU-ST6 | Yes | No | ? | ||
Comexion M100 | Yes | Yes | 5.64 | Pulseaudio needed native-headset USE flag. Manual switching between A2DP and HFP bluetooth profiles is done with pavucontrol. | |
Creative BT-W2 USB Bluetooth Dongle | Yes | Not tested | 5.52 | Tested on desktop PC without built-in Bluetooth. Very straightforward setup. Requires kernel USB audio enabled. Volume and Play/Pause work. Pair with any Bluetooth headphones. Compile alsa-plugins with speex libsamplerate and ffmpeg USE flags to provide options for better sampling. | |
Dell BH200 | Yes | Not tested | ? | ||
Google Pixel Buds | Yes | Yes | 5.49-r1 | ||
Huawei FreeBuds | Yes | Not tested | 5.49-r1 | ||
Jabra MOVE v2.3.0 | Yes | Yes | 5.39 | If supported, AAC codec is selected, otherwise SBC | |
Jabra Elite 65t | Yes | Yes | 5.65 | ||
Jabra Elite 2 | Yes | Yes | 5.65 | Sometimes the audio is lost for a very short time. | |
Jabra Evolve2 75 | Yes | Yes | 5.66-r1 | I needed to install *both* pulseaudio-daemon and pulseaudio with appropriate USE flags (sys-apps/portage-3.0.44-r1 dated Sat Apr 1 2023. Feel free to remove this instruction if the dependency is no longer present.) | |
JBL CLUB PRO+ TWS | Yes | Not tested | 5.66-r1 | ||
JBL E40BT | Yes | Not tested | 5.47 | ||
JBL JBL Endurance SPRINT | Yes | Not tested | 5.55 | ||
JBL GO+ | Yes | Not tested | 5.50-r2 | ||
JBL Live 400BT | Yes | Yes | 5.62-r3 | It seems some them come with factory defect making mic level too low and impossible to change | |
JBL T450BT | Yes | Not tested | 5.43 | ||
JBL Live 500BT | Yes | No | 5.54 | ||
LG HBS730 | Yes | No | ? | ||
Lenovo HX106 | Yes | Yes | 5.61 | media-sound/bluez-alsa-3.1.0 is necessary | |
Marshall Major II | Yes | Not tested | 5.51 | ||
Marshall MID | Yes | Not tested | 5.51 | ||
Marshall Stockwell | Yes | Not tested | BlueZ 5.54 | Bluetooth Speaker tested successfully. Microphone not applicable | |
Mi Bluetooth Headset Basic LYEJ02LM | Yes | Yes | BlueZ 5.61-r1 | Bluetooth Headset Speaker and Microphone both tested successfully. | |
Nokia BH-214 | Yes | No | 4.101 & 5.39 | ||
Nokia BH-604 | Yes | Yes | ? | ||
Parrot Zik | Yes | Not tested | ? | ||
Philips SBH6201 | Yes | Yes | ? | ||
Philips SBH9100 | Yes | Not tested | ? | ||
Pioneer SE-MS9BN-G | Yes | Yes | 5.50-r1 | Microphone tested successfully with BlueZ 5.50-r1 and HSP/HFP profile. Volume and play-pause buttons recognized as Multimedia events in Xfce (XF86AudioNext - XF86AudioPrev - XF86AudioPlay). No special bluetooth configuration is required. You should only make sure that pulseaudio is built with native-headset useflag, and that pulseaudio spawns correctly from your X session. | |
Plantronics BackBeat GO | Yes | Not tested | ? | ||
Plantronics BackBeat PRO 2 | Yes | Yes | 5.52 | The microphone works with HSP/HFP. Pulseaudio have to be built with native-headset USE flag to have the microphone working. Buttons work when "User level driver support" is added in the kernel. | |
Prestigio PBHS1 | Yes | Not tested | ? | ||
Sennheiser HD 4.40 BT | Yes | Not tested | 5.50-r2 | ||
Sennheiser MM 550-X Travel | Yes | Yes | 5.27 | Microphone tested successfully with BlueZ 4.x/HSF. With bluez 5.58-r1 switch of audio profile from A2DP to HSP/HFP does not work. Hence microphone does not work. | |
Sennheiser PXC 550 | Yes | Not tested | 5.50-r1 | Confirmed working with older versions, but not sure how far back. Tested with bluez-alsa (currently 1.3.1), not Pulse Audio. Media controls not tested. | |
Sennheiser URBANITE XL Wireless | Yes | Not tested | 5.46 | Volume swipes are working | |
Shure Aionic TW2 | Yes | Not tested | 5.64 | May need to re-pair after pairing with another device. | |
Shure RMCE-BT2 | Yes | Not tested | 5.52 | Volume buttons adjust volume locally, not on host device. Microphone not detected. Tested with Pulseaudio, not with bluez-alsa. | |
Shure True Wireless Secure Fit Adapter 2 | Yes | Not tested | 5.52 | No issues. | |
Sony DR-BTN200 | Yes | No | 5.39 | All buttons except "Call" work and can be assigned shortcuts in the DE | |
Sony MDR-1000X | Yes | No | 5.50-r3 | Volume swipes are working, prev/next swipes don't work. | |
Sony MDR-ZX750BN | Yes | No | ? | The change track and volume buttons work. | |
Sony MDR-ZX770BT | Yes | Not tested | 4.101 & 5.25 | 4.101 requires Enable=Socket in /etc/bluetooth/audio.conf | |
Sony SBH20 | Yes | Not tested | ? | ||
Sony SBH52 | Yes | Yes | ? | The buttons work and can be assigned actions in KDE. Supported rate 4800. | |
Sony WH-XB900N | Yes | Yes | 5.62-r3 | Everything works well at least with pipewire. Make sure kernel's RFCOMM/BNEP are compiled as modules and upower is compiled with "ios" use flag | |
Sony WH-CH700N | Yes | Not tested | 5.50-r3 | Volume control works. BlueZ 5: blue-alsa | |
Sony WH-CH710N | Yes | Yes | 5.62-r3 | Tested with pipewire-0.3.36. A2DP bt profile for good audio quality only, HSP/HFP bt profile for having both mic and audio. | |
Sony WH-1000XM2 | Yes | Yes | 5.56-r1 | The touch interface (volume) on the right speaker works. | |
Sony WH-1000XM3 | Yes | Yes | 5.55:0/3 | The touch interface on the right speaker works. Strange echo of external sounds in headset mode (possibly feature not error). With bluez 5.58-r1 switch of audio profile from A2DP to HSP/HFP does not work. Hence microphone does not work. | |
Sony WH-1000XM4 | Yes | No | 5.66-r1 | Haven't been able to get the microphone to work yet. | |
Sony WI-1000X | Yes | Not Tested | 5.62-r3 | ||
Sony Ericsson HBH-DS200 | Yes | Not tested | 4.101 & 5.43 | BlueZ 4: software volume control via .asoundrc. BlueZ 5: BlueALSA | |
Sony Ericsson HBH-DS970 | Yes | Not tested | ? | Requires Enable=Socket in /etc/bluetooth/audio.conf. | |
Soundcore Spirit Bluetooth Headphones | Yes | Not tested | 5.50-r2 | ||
Teufel MUTE BT | Yes | Yes | 5.47 | ||
Apple AirPods Pro | Yes | No | 5.54 | Recording looks like it could work in ALSA, when profile is set to "sco". Recording does not work under normal PulseAudio use. | |
Apple AirPods (1st generation) | Yes | No | 5.54 | Recording is probably same as AirPods Pro. | |
Xiaomi Redmi AirDots | Yes | No | 5.54 | There might be a way to make the microphone work, if you mess with pulseaudio and manage to get HSP/HFP to work, but I couldn't do it. | |
CaseGuru CGpods 5.0 | Yes | Not tested | 5.54 | ||
Soundcore Life Q30 | Yes | Yes | 5.55 | Playback via Pulseaudio worked with A2DP out of the box, attempts to get the microphone work via HSP/HFP were unsuccessful with both native-headset and ofono/phonesim mess. I was able to get it working with bluez-alsa and then added the device to Pulseaudio as described on bluez-alsa wiki. |
பழுது இடமறிதல்
உள்ளீடு சாதனத்தைத் திறக்க முடியவில்லை
சரியாக வேலை செய்யாமல், குறிப்புப்பதிவு கீழுள்ள பிழையைக் காண்பித்தால், uinput கருநிரல் கூறை தொகுத்து பின் ஏற்றவும்:
bluetoothd: Can't open input device: No such file or directory (2)
bluetoothd: AVRCP: failed to init uinput for 00:16:44:FD:6B:A0
bluetoothd: Unable to select SEP
bluetoothd: Can't open input device: No such file or directory (2)
bluetoothd: AVRCP: failed to init uinput for 00:16:44:FD:6B:A0
bluetoothd: Unable to select SEP
Device Drivers --->
Input device support --->
[*] Miscellaneous devices --->
<M> User level driver support
ஒலித சேவை எதுவும் கிடைக்கவில்லை
net-wireless/bluez-5.xx ற்கு இற்றைப்படுத்திய பின் இது நிகழ வாய்ப்புள்ளது, ஊடலை தலையணி ஒலிவாங்கி இணைக்கப்பட்டிருந்தாலும் ALSA / PulseAudio அந்த இணைக்கப்பட்ட சாதனத்தைக் கண்டறிய இயலாமல் தோல்வியடையலாம்.
இது போன்ற பிழை செய்தியை PulseAudio வின் வெளியீட்டில் காணலாம்:
I: [pulseaudio] module-card-restore.c: Restoring profile for card bluez_card.00_16_94_0B_6F_DE.
I: [pulseaudio] card.c: Created 10 "bluez_card.00_16_94_0B_6F_DE"
bt_audio_service_open: connect() failed: Connection refused (111)
W: [pulseaudio] module-bluetooth-device.c: Bluetooth audio service not available
W: [pulseaudio] module-bluetooth-device.c: Service not connected
I: [pulseaudio] card.c: Freed 10 "bluez_card.00_16_94_0B_6F_DE"
E: [pulseaudio] module.c: Failed to load module "module-bluetooth-device" (argument: "address="00:16:94:0B:6F:DE" path="/org/bluez/31716/hci0/dev_00_16_94_0B_6F_DE""): initialization failed.
I: [pulseaudio] module-card-restore.c: Restoring profile for card bluez_card.00_16_94_0B_6F_DE.
I: [pulseaudio] card.c: Created 10 "bluez_card.00_16_94_0B_6F_DE"
bt_audio_service_open: connect() failed: Connection refused (111)
W: [pulseaudio] module-bluetooth-device.c: Bluetooth audio service not available
W: [pulseaudio] module-bluetooth-device.c: Service not connected
I: [pulseaudio] card.c: Freed 10 "bluez_card.00_16_94_0B_6F_DE"
E: [pulseaudio] module.c: Failed to load module "module-bluetooth-device" (argument: "address="00:16:94:0B:6F:DE" path="/org/bluez/31716/hci0/dev_00_16_94_0B_6F_DE""): initialization failed.
இதைச் சரிசெய்ய, பின்வரும் செயலை செய்ய வேண்டும்:
- bluetoothd இன் ஒலித பொருத்துவாயை செயல்படுத்தவும்
[General]
Enable=Socket
- கீழுள்ள செயல்களுள் ஒன்றைச் செய்து bluetoothd ஐ மறுதொடக்கம் செய்யவும்:
- மென்பொருள் கம்பியில்லா நிறுத்து ஆளியை அணைத்து பின் மீண்டும் இயக்கவும்
root #
rfkill block bluetooth
root #
rfkill unblock bluetooth
- வன்பொருள் கம்பியில்லா நிறுத்து ஆளியை அணைத்து பின் மீண்டும் இயக்கவும்
- கணினியை மறுஇயக்கம் செய்யவும்
- ஊடலை தலையணி ஒலிவாங்கியை மறுஇணைக்கவும்
- Enable the audio socket of bluetoothd:
[General]
Enable=Socket
- Restart bluetoothd by doing one of the following things:
- Turn the software wireless kill switch off and on again
root #
rfkill block bluetooth
root #
rfkill unblock bluetooth
- Turn the hardware wireless kill switch off and on again
- Reboot the computer
- Reconnect the Bluetooth headset
GDM ஐ பயன்படுத்தும்போது ஒலித சாதனம் தெரியவில்லை
GDM ஐ பயன்படுத்தும்போது, GNOME ற்கு பதிலாக i3 போன்றவற்றில் புகுபதிகை செய்தால், GDM ஆனது உங்கள் தலையணி ஒலிவாங்கியைத் தடுத்து, PulseAudio விற்கு இது கிடைக்காமல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் தலையணி ஒலிவாங்கி இணைக்கப்பட்டிருந்தாலும், செயலியால் அதைக் காண இயலாத விளைவை உருவாக்கும்.
ஒரு தீர்வாக, நீங்கள் வேறு திரை மேலாளருக்கு (e.g. LXDM) மாறிக்கொள்ளலாம் அல்லது GDM ற்காக PulseAudio வை முடக்கி வைக்கலாம்[1]:
autospawn = no
daemon-binary = /bin/true
கோப்பை உருவாக்கியவுடன், GDM ஆல் அதைப் படிக்க இயலுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:
root #
chown gdm:gdm /var/lib/gdm/.config/pulse/client.conf
PulseAudio ஒலிமுழக்கக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும்போது ஒலித சாதனம் தெரியவில்லை (ஆனால் ALSA உடன் வேலை செய்கிறது)
இந்த மன்ற இடுகையின் அடிப்படையில், பின்வருவதை /etc/pulse/default.pa கோப்பில் (கூடுமாயின் /etc/pulse/system.pa கோப்பிலும்) சேர்க்கவும்:
### ஊடலை வன்பொருளுக்கான இயக்கிகளைத் தானியக்கமாக ஏற்றும்
.ifexists module-bluez5-device.so
load-module module-bluez5-device
.endif
.ifexists module-bluez5-discover.so
load-module module-bluez5-discover
.endif
pulseaudio
மற்றும் bluetooth
USE கொடிகள் செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்
இதையும் காண்க
வெளிப்புற வளங்கள்
குறிப்புதவிகள்
- ↑ Stanislav Naumuk. ஊடலை a2dp, டெபியன் விக்கி, 2015 ஆம் வருடம் சூன் மாதம் 13 ஆம் நாள். 2019 ஆம் வருடம் மார்ச்சு மாதம் 18 ஆம் நாள் மீட்டெடுக்கப்பட்டது.