DISTDIR/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page DISTDIR and the translation is 18% complete.
Outdated translations are marked like this.

DISTDIR மாறி பதிவிறக்கப்பட்ட மூல நிரல் ஆவணங்களை Portage எங்கு சேமிக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. புதிய நிறுவல்களில் இதன் முன்னிருப்பு மதிப்பு /var/cache/distfiles ஆகும். முன்பு இது முன்னிருப்பாக ${PORTDIR}/distfiles என இருந்தது. முன்னிருப்பாக இது /usr/portage/distfiles என்னும் இடத்தில் தீர்க்கப்பட்டுள்ளது.

dist கோப்புகளின் இடம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் தான் முறைமையில் நிறுவப்பட்ட (அல்லது நிறுவ முயன்ற) எல்லா மென்பொருட்களின் மூல நிரல் ஆவணங்களும் பாதுகாக்கப்படுகிறது. இந்த இடம் தானாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால் பயனர்கள் app-portage/gentoolkit தொகுதியின் ஒரு பகுதியான eclean-dist என்னும் கட்டளையைப் பயன்படுத்தி இவ்விடத்தைச் சுத்தம் செய்து இதன் பயன்படுத்திய சேமிப்பு அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். மேலும் விவரங்களுக்கு eclean கட்டுரையை படிக்கவும்.

பயனர் DISTDIR மாறியை /etc/portage/make.conf என்னும் கோப்பில் அமைக்கலாம்:

எச்சரிக்கை
Beware where you place your DISTDIR! Only trusted users should be granted write access to this location.


File integrity check and unpacking is a non-atomic operation, allowing for an attack where a file is swapped in between, possibly leading to compromise the system.
கோப்பு /etc/portage/make.confவேறு DISTDIR இடத்தை பயன்படுத்துதல்
DISTDIR=/var/gentoo/distfiles

ஆவண காப்பகங்களின் மூலம்

To download source code archives, Portage will download files from servers defined in the GENTOO_MIRRORS variable first (to alleviate load on upstream project resources and for other reasons). The SRC_URI variable in individual ebuilds, points to the package's original source files, which is originally downloaded by the ebuild maintainers during ebuild creation and development.

Part of ebuild development is the creation of Manifest files, which ensure the upstream source files are not modified from the time they are downloaded by the ebuild developer, distributed to Gentoo's mirror system, then to their destination on the endpoint system.

Bypassing Gentoo mirrors

எச்சரிக்கை
{{{1}}}

To download the source archives bypassing Gentoo mirrors, set the GENTOO_MIRRORS variable to an empty value from the command-line. For example:

root #GENTOO_MIRRORS="" emerge --ask www-client/firefox

இதையும் பார்க்கவும்