eselect/repository/ta
eselect-கருவூலம் என்பது மூன்றாம் தரப்பு கருவூலங்களுக்காக (இதை மேல்தளமிடுதல்கள் எனவும் அழைப்பர்) /etc/portage/repos.conf பதிவுகளை கையூடாளுவதற்கான ஒரு கூறாகும்.
For further options see man repository.eselect.
தொகுப்பு மேலாளர் சொந்தமாக ஒத்திசைக்காத காரணத்தினால் பதிப்பு கட்டுப்பாடு முறைமைகளை (எ.கா. Portage இல் உள்ள mercurial, bazaar மற்றும் g-sorcery) தவிர மாற்றுக் கருவூலங்களின் பட்டியலிடல், உள்ளமைத்தல் மற்றும் ஒத்திசைவுகளை கையாளுதல் ஆகியவற்றிற்கான app-portage/layman தொகுப்பை இந்த பயன்கூறு நிரலானது அகற்றி மேவல் செய்கிறது.
eselect-repository is written and maintained by Gentoo's Michał Górny (mgorny) .
நிறுவல்
இ-ஒன்றாக்குதல் (Emerge)
root #
emerge --ask app-eselect/eselect-repository
உள்ளமைவு
தொடக்க அமைப்பு
கீழுள்ள கோப்புகளில் உள்ளமைக்கப்பட்டுள்ளது போல் REPOS_CONF
அடைவானது கூறுகள் முறையாக வேலை செய்வதற்கு முன் இருக்க வேண்டும்.
இது இருப்பதை உறுதி செய்ய, பின்வருவதை இயக்கவும் (எடுத்துக்காட்டாக முன்னிருப்புகளைப் பயன்படுத்தி):
root #
mkdir -p /etc/portage/repos.conf
கோப்புகள்
# eselect-repo விற்கான உள்ளமைவு
# (பாஷ் ஆல் மூலமிடப்பட்டுள்ளது, ஆகையால் பாஷிற்கு ஒத்துப்போகக்கூடிய மதிப்புகளை வைத்திருக்கவும்)
# பின்வரும் மாறிகளைக் கட்டுதல் நேரத்தில் உள்ளமைக்கப்படும் குறிப்பு
# பாதைகளாகக் கீழே பயன்படுத்தலாம்:
# CACHEDIR -- முறைமை பதுக்கக அடைவு (எ.கா. /var/cache)
# SYSCONFDIR -- முறைமை உள்ளமைவு அடைவு (எ.கா. /etc)
# SHAREDSTATEDIR -- முறைமை பகிரப்பட்ட நிலை அடைவு (எ.கா. /var)
# கருவூல உள்ளமைவு கோப்பு அல்லது அடைவின் இருப்பிடம்.
# இது ஒரு அடைவாக இருந்தால், துணை கோப்புகளுக்கான Portage
# விதிமுறைகள் பயன்படுத்தப்படும்.
REPOS_CONF=${SYSCONFDIR}/portage/repos.conf
# REPOS_CONF ஒரு அடைவாக இருக்கும்போது, புதிதாகச் சேர்க்கப்பட்ட
# கருவூலங்களுக்குப் பயன்படுத்துவதற்கான கோப்பு.
REPOS_CONF_SUBFILE=${REPOS_CONF}/eselect-repo.conf
# புதிதாகச் சேர்க்கப்பட்ட கருவூலங்களை வைத்திருப்பதற்கான மேல் அடைவு.
# புதிய கருவூலங்களானது கருவூல பெயர்களுக்குப் பின்வரும் துணை
# அடைவுகளோடு சேர்க்கப்படும்.
REPOS_BASE=${SHAREDSTATEDIR}/db/repos
# தொலைநிலை கருவூல பட்டியலின் இருப்பிடம். முன்பு உற்பத்தி
# செய்யப்பட்ட மீ-தரவு பதுக்கத்தை உள்ளடக்கிய ஜென்டூ-கண்ணாடிதள
# பட்டியலைப் பயன்படுத்துதல் முன்னிருப்பாகும்.
REMOTE_LIST_URI=https://qa-reports.gentoo.org/output/repos/repositories.xml
# இதற்கு மாற்றாக: மூல ஜென்டூ பட்டியல்.
#REMOTE_LIST_URI=https://api.gentoo.org/overlays/repositories.xml
# repositories.xml பதுக்கத்தைச் சேமித்து வைப்பதற்கான அடைவாகும்.
# wget இன் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த கோப்பு
# எப்போது "repositories.xml" என அழைக்கப்படும்.
REMOTE_LIST_CACHEDIR=~/.cache/eselect-repo
# மாற்றங்களுக்காகத் தொலைநிலை கருவூல பட்டியலைச் சரிபார்ப்பதற்கான
# இடைவேளை (வினாடிகளில்). முன்னிருப்பு 2 ஓரைகள்
REMOTE_LIST_REFRESH=$(( 2 * 3600 ))
பயன்பாடு
Repositories can be synced after being configured, using Portage's emaint:
root #
emaint sync -r foo
repos.gentoo.org
பயனர்கள் மற்றும் உருவாக்குநர்கள் தங்கள் கருவூலங்களை பொது நுகர்விற்காகப் பதிவு செய்வதை ஜென்டூ அனுமதிக்கிறது. eselect repository ஆனது அறிந்த பட்டியலை எடுத்துக் கொண்டு வந்து படிக்கும்.
பதிவு செய்யப்பட்ட கருவூலங்களைப் பட்டியலிடல்
eselect repository can print all repositories listed on repos.gentoo.org:
root #
eselect repository list
Available repositories: [1] foo [2] bar [3] baz [4] cross # [5] good * [6] my_overlay @
- Installed, enabled repositories are suffixed with a * character.
- Repositories suffixed with #, need their sync information updated (via disable/enable) or were customized by the user.
- Repositories suffixed with @ are not listed by name in the official, published list.
Use the -i
option to show currently configured repositories only:
user $
eselect repository list -i
பதிவு செய்யப்பட்ட கருவூலங்களைச் சேர்த்தல்
தொடரியல்: enable (<பெயர்>|<குறியீட்டெண்>)
root #
eselect repository enable foo bar baz
பதிவு செய்யப்படாத கருவூலங்களைச் சேர்த்தல்
தொடரியல்: add <பெயர்> <ஒத்திசைவு-வகை> <ஒத்திசைவு-url>
root #
eselect repository add test git https://github.com/test/test.git
When an ebuild repository is added for the first time, it must be synchronized before use.
While the Gentoo ebuild repository is either written or reviewed by Gentoo developers, and the GURU repository has some developer oversight, that is not always the case for other ebuild repositories. It is possible that some ebuilds repositories might contain vulnerable, badly broken or, theoretically, even malicious software.
உள்ளடக்கங்களை நீக்காமல் கருவூலங்களை முடக்குதல்
தொடரியல்: disable [-f] (<பெயர்>|<குறியீட்டெண்>)...
root #
eselect repository disable foo bar
பதிவு செய்யப்படாத கருவூலங்கள் மற்றும் ஒத்திசைவு பண்புக்கூறுகள் எதுவும் இல்லாதவற்றுக்கு -f
விருப்பத்தேர்வு தேவைப்படும்
உள்ளடக்கங்களை நீக்கி கருவூலங்களை முடக்குதல்
தொடரியல்: remove [-f] (<பெயர்>|<குறியீட்டெண்>)...
root #
eselect repository remove bar baz
பதிவு செய்யப்படாத கருவூலங்கள் மற்றும் ஒத்திசைவு பண்புக்கூறுகள் எதுவும் இல்லாதவற்றுக்கு -f
விருப்பத்தேர்வு தேவைப்படும்
Create a new ebuild repository
The create subcommand will create an ebuild repository skeleton, and configure it with Portage:
Syntax: create <name> [<path>]
root #
eselect repository create <ebuild_repository_name>
Adding <ebuild_repository_name> to /etc/portage/repos.conf ... Repository <ebuild_repository_name> created and added
இதையும் காண்க
- Eselect — a tool for administration and configuration on Gentoo systems.