Handbook:MIPS/Installation/Media/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:MIPS/Installation/Media and the translation is 57% complete.
Outdated translations are marked like this.
MIPS கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை


வன்பொருள் தேவைகள்


மையச்செயலகம் (பெரிய Endian துறை) MIPS3, MIPS4, MIPS5 அல்லது MIPS64-வகுப்பு CPU
மையச்செயலகம் (மிகச்சிறிய Endian துறை) MIPS4, MIPS5 அல்லது MIPS64-வகுப்பு CPU
நினைவகம் 128 MB
வட்டு அளவு 3.0 GB (இடமாற்று அளவை தவிர்த்து)
இடமாற்று அளவு குறைந்தது 256 MB

மேலும் தகவல்களுக்கு, MIPS வன்பொருள் தேவைகளை படிக்கவும்.

நிறுவல் குறிப்புகள்

On many architectures, the processor has gone through several generations, each newer generation builds on the foundation of the previous one. MIPS is no exception. There are several generations of CPU covered under the MIPS architecture. In order to choose the right netboot image stage tarball and CFLAGS appropriately, it is necessary to be aware of which family the system's CPU belongs in. These families are referred to as the Instruction Set Architecture.

MIPS ISA 32/64-இருமம் CPUs Covered
MIPS 1 32-இருமம் R2000, R3000
MIPS 2 32-இருமம் R6000
MIPS 3 64-இருமம் R4000, R4400, R4600, R4700
MIPS 4 64-இருமம் R5000, RM5000, RM7000 R8000, R9000, R10000, R12000, R14000, R16000
MIPS 5 4-இருமம் இதுவரை எதுவும் இல்லை
MIPS32 32-இருமம் AMD Alchemy தொடர்கள், 4kc, 4km மற்றும் பல... MIPS32 ISA இல் சில திருத்தங்கள் உள்ளன.
MIPS64 64-இருமம் Broadcom SiByte SB1, 5kc ... முதலியன... MIPS64 ISA இல் சில திருத்தங்கள் உள்ளன.
குறிப்பு
The MIPS5 ISA level was designed by Silicon Graphics back in 1994, but never actually got used in a real life CPU. It lives on as part of the MIPS64 ISA.
குறிப்பு
The MIPS32 and MIPS64 ISAs are a common source of confusion. The MIPS64 ISA level is actually a superset of the MIPS5 ISA, so it includes all instructions from MIPS5 and earlier ISAs. MIPS32 is the 32-bit subset of MIPS64, it exists because most applications only require 32-bit processing.

Also, another important concept to grasp is the concept of endianness. Endianness refers to the way that a CPU reads words from main memory. A word can be read as either big endian (most significant byte first), or little endian (least significant byte first). Intel x86 machines are generally Little endian, whilst Apple and Sparc machines are Big Endian. On MIPS, they can be either. To separate them apart, we append el to the architecture name to denote little endian.

கட்டமைப்பு 32/64-இருமம் Endian தன்மை உள்ளடக்கப்பட்டுள்ள இயந்திரங்கள்
mips 32-இருமம் பெரிய Endian சிலிக்கான் வரைகலை
mipsel 32-இருமம் மிகச்சிறிய Endian கோபாற்று சேவையகங்கள்
mips64 64-இருமம் பெரிய Endian சிலிக்கான் வரைகலை
mips64el 64-இருமம் மிகச்சிறிய Endian கோபாற்று சேவையகங்கள்

For those willing to learn more about ISAs, the following websites may be of assistance:

வலைதுவக்கல் மேலோட்டம்

In this section, we'll cover what is needed to successfully network boot a Silicon Graphics workstation or Cobalt Server appliance. This is just a brief guide, it is not intended to be thorough, for more information, it is recommended to read the Diskless nodes article.

Depending on the machine, there is a certain amount of hardware that is needed in order to successfully netboot and install Linux.

  • In General:
    • DHCP/BOAMD Alchemy series, 4kc, 4km, many others... There are a few revisions in the MIPS32 ISA.OTP server (ISC DHCPd recommended)
    • Patience -- and lots of it
  • For Silicon Graphics workstations:
    • TFTP server (tftp-hpa recommended)
    • When the serial console needs to be used:
      • MiniDIN8 --> RS-232 serial cable (only needed for IP22 and IP28 systems)
      • Null-modem cable
      • VT100 or ANSI compatible terminal capable of 9600 baud
  • For Cobalt Servers (NOT the original Qube):
    • NFS server
    • Null-modem cable
    • VT100 or ANSI compatible terminal capable of 115200 baud
குறிப்பு
SGI machines use a MiniDIN 8 connector for the serial ports. Apparently Apple modem cables work just fine as serial cables, but with Apple machines being equipped with USB & internal modems, these are getting harder to find. One wiring diagram is available from the Linux/MIPS Wiki, and most electronics stores should stock the plugs required.
குறிப்பு
For the terminal, this could be a real VT100/ANSI terminal, or it could be a PC running terminal emulation software (such as HyperTerminal, Minicom, seyon, Telex, xc, screen - whatever your preference). It doesn't matter what platform this machine runs - just so long as it has one RS-232 serial port available, and appropriate software.
குறிப்பு
This guide does NOT cover the original Qube. The original Qube server appliance lacks a serial port in its default configuration, and therefore it is not possible to install Gentoo onto it without the aid of a screwdriver and a surrogate machine to do the installation.

TFTP மற்றும் DHCP ஐ அமைத்தல்

As mentioned earlier -- this is not a complete guide, this is a bare-bones config that will just get things rolling. Either use this when starting a setup from scratch, or use the suggestions to amend an existing setup to support netbooting.

It is worth noting that the servers used need not be running Gentoo Linux, they could very well be using FreeBSD or any Unix-like platform. However, this guide will assume to be using Gentoo Linux. If desired, it is also possible to run TFTP/NFS on a separate machine to the DHCP server.

எச்சரிக்கை
The Gentoo/MIPS Team cannot help with setting up other operating systems as netboot servers.

First Step -- configuring DHCP. In order for the ISC DHCP daemon to respond to BOOTP requests (as required by the SGI & Cobalt BOOTROM) first enable dynamic BOOTP on the address range in use; then set up an entry for each client with pointers to the boot image.

root #emerge --ask net-misc/dhcp

Once installed, create the /etc/dhcp/dhcpd.conf file. Here's a bare-bones config to get started.

கோப்பு /etc/dhcp/dhcpd.confBare Bones dhcpd.conf
# Tell dhcpd to disable dynamic DNS.
# dhcpd will refuse to start without this.
ddns-update-style none;
  
# Create a subnet:
subnet 192.168.10.0 netmask 255.255.255.0 {
  # Address pool for our booting clients. Don't forget the 'dynamic-bootp' bit!
  pool {
    range dynamic-bootp 192.168.10.1 192.168.10.254;
  }
  
  # DNS servers and default gateway -- substitute as appropriate
  option domain-name-servers 203.1.72.96, 202.47.56.17;
  option routers 192.168.10.1;
  
  # Tell the DHCP server it's authoritative for this subnet.
  authoritative;
  
  # Allow BOOTP to be used on this subnet.
  allow bootp;
}

With that setup, one can then add any number of clients within the subnet clause. We will cover what to put in later in this guide.

Next step - Setting up TFTP server. It is recommended to use tftp-hpa as it is the only TFTP daemon known to work correctly. Proceed by installing it as shown below:

root #emerge --ask net-ftp/tftp-hpa

This will create /tftproot to store the netboot images. Move this elsewhere if necessary. For the purposes of this guide, it is assumed that it is kept in the default location.

SGI நிலையங்களில் வலைதுவக்கம் செய்தல்

வலைதுவக்க படத்தைப் பதிவிறக்குதல்

Depending on the system the installation is meant for, there are several possible images available for download. These are all labelled according to the system type and CPU they are compiled for. The machine types are as follows:

குறிமுறை பெயர்கள் இயந்திரங்கள்
IP22 Indy, *Indigo 2, Challenge S
IP26 *Indigo 2 Power
IP27 Origin 200, Origin 2000
IP28 *Indigo 2 Impact
IP30 Octane
IP32 O2
குறிப்பு
Indigo 2 - It is a common mistake to mix up the IRIS Indigo (IP12 w/ R3000 CPU or IP20 with a R4000 CPU, neither of which run Linux), the Indigo 2 (IP22, which runs Linux fine), the R8000-based Indigo 2 Power (which doesn't run Linux at all) and the R10000-based Indigo 2 Impact (IP28, which is highly experimental). Please bear in mind that these are different machines.

மேலும், கோப்பு பெயர்களில், r4k என்பது R4000-தொடர் செயலாக்கிகளையும், r5k என்பது R5000 களையும், rm5k என்பது RM5200 களையும், r10k என்பது R10000-தொடர் செயலாக்கிகளையும் குறிக்கிறது. இவ்வகை படங்கள் ஜென்டூ கண்ணாடி தளங்களில் கிடைக்கும்.

SGI பயனருக்கான DHCP உள்ளமைவு

கோப்பை பதிவிறக்கிய பின், கட்டவிழ்க்கப்பட்ட படக் கோப்பை /tftproot/ என்னும் அடைவில் வைக்கவும் (கட்டவிழ்க்க bzip2 -d கட்டளையைப் பயன்படுத்தவும்). பிறகு /etc/dhcp/dhcpd.conf கோப்பை திருத்தி SGI பயனருக்குத் தேவையான பதிவுகளைச் சேர்க்கவும்.

கோப்பு /etc/dhcp/dhcpd.confSGI பணிநிலையத்திற்கான துணுக்கு
subnet xxx.xxx.xxx.xxx netmask xxx.xxx.xxx.xxx {
  # ... வழக்கமான பொருட்கள் இங்கே ...
  
  # SGI பணிநிலையம்... 'sgi' என்பதற்குப் பதிலாக உங்கள் SGI இயந்திரத்தின் புரவலன் பெயரை இடவும்.
  host sgi {
  
    # SGI இயந்திரத்தின் MAC முகவரி. வழக்கமாக இது இயந்திரத்தின் பின்புறம் அல்லது
    # அடிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும்.
    hardware ethernet 08:00:69:08:db:77;
  
    # பதிவிறக்குவதற்கான TFTP சேவையகம் (முன்னிருப்பாக, DHCP சேவையகத்தை ஒத்த)
    next-server 192.168.10.1;
  
    # SGI இயந்திரத்திற்கு அளிப்பதற்கான IP முகவரி
    fixed-address 192.168.10.3;
  
    # பதிவிறக்கித் துவக்க வைப்பதற்கு PROM ற்கான கோப்பு பெயர்
    filename "/gentoo-r4k.img";
  }
}

கர்னல் விருப்பத்தேர்வுகள்

ஏறக்குறைய முடித்துவிட்டோம், எனினும் சில சிறிய திருத்தங்கள் மீதம் உள்ளன. வேர் சிறப்புரிமைகளோடு ஒரு முனையத்தைத் துவக்கவும்.

"Path Maximum Transfer Unit" ஐ முடக்கவும், இல்லையென்றால் SGI PROM ஆனது கர்னலை கண்டறியாது:

root #echo 1 > /proc/sys/net/ipv4/ip_no_pmtu_disc

SGI PROM ஆல் பயன்படுத்தப்படும் துறையின் வீச்சு எல்லையை அமைக்கவும்:

root #echo "2048 32767" > /proc/sys/net/ipv4/ip_local_port_range
root #echo "2048 32767" > /proc/sys/net/ipv4/ip_local_port_range

லினக்ஸ் சேவையகங்கள் SGI யின் PROM ஓடு ஒத்துப்போவதை அனுமதிப்பதற்கு இது போதுமானதாகும்.

மறைநிரல்களை தொடங்குதல்

இந்த இடத்தில், மறைநிரலை தொடங்கவும்.

root #/etc/init.d/dhcp start
root #/etc/init.d/in.tftpd start

If nothing went wrong in that last step then everything is all set to power on the workstation and proceed with the guide. If the DHCP server isn't firing up for whatever reason, try running dhcpd on the command line and see what it says - if all is well, it should just fork into the background, otherwise it will display 'exiting.' just below its complaint.

tftp மறைநிரல் இயங்கிக்கொண்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பதற்கான எளிமையான வழி, பின்வரும் கட்டளையை இட்டு அதன் வெளியீட்டை உறுதிப்படுத்துவதாகும்:

root #netstat -al | grep ^udp
udp        0      0 *:bootpc                *:*
udp        0      0 *:631                   *:*
udp        0      0 *:xdmcp                 *:*
udp        0      0 *:tftp                  *:* <-- (இந்த வரியை கவனிக்கவும்)

SGI நிலையத்தை வலைதுவக்கம் செய்தல்

சரி, எல்லாம் அமைக்கப்பட்டு, DHCP மற்றும் TFTP ஆகிய இரண்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது SGI இயந்திரத்தைத் துவக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. நிலையத்தைத் திறன் இணைப்பு செய்து - திரையில் "Running power-on diagnostics" என வரும்போது, "Stop For Maintenance" ஐ தட்டவும் அல்லது Escape விசையை அழுத்தவும். இப்போது பின்வருவதை ஒத்த ஒரு பட்டி திரையில் காணலாம்.

Running power-on diagnostics
System Maintenance Menu
  
1) Start System
2) Install System Software
3) Run Diagnostics
4) Recover System
5) Enter Command Monitor
Option?

கட்டளை திரைக்குள் நுழைய எண் 5 ஐ அழுத்தவும். திரையில் BootP செயலை தொடங்கவும்:

>>bootp(): root=/dev/ram0

From this point, the machine should start downloading the image, then, roughly 20 seconds later, start booting Linux. If all is well, a busybox ash shell will be started as shown below and the installation of Gentoo Linux can continue.

குறிமுறை எல்லாம் சரியாக சென்றால்...
init started:  BusyBox v1.00-pre10 (2004.04.27-02:55+0000) multi-call binary
  
Gentoo Linux; http://www.gentoo.org/
 Copyright 2001-2004 Gentoo Technologies, Inc.; Distributed under the GPL
  
 Gentoo/MIPS Netboot for Silicon Graphics Machines
 Build Date: April 26th, 2004
  
 * To configure networking, do the following:
  
 * For Static IP:
 * /bin/net-setup <IP Address> <Gateway Address> [telnet]
  
 * For Dynamic IP:
 * /bin/net-setup dhcp [telnet]
  
 * If you would like a telnetd daemon loaded as well, pass "telnet"
 * As the final argument to /bin/net-setup.
  
Please press Enter to activate this console.

பழுது இடமறிதல்

If the machine is being stubborn and refusing to download its image, it can be one of two things:

  1. The instructions were not followed correctly, or
  2. It needs a little gentle persuasion (No, put that sledge hammer down!)

சரிபார்க்க வேண்டியவற்றின் பட்டியல் இதோ:

  • dhcpd ஆனது SGI இயந்திரங்களுக்கு ஒரு IP முகவரியை அளிக்கிறது. முறைமை பதிவில் BOOTP கோரலைப் பற்றி சில செய்திகள் இருக்க வேண்டும். இங்கு tcpdump என்னும் கட்டளை பயனுள்ளதாக இருக்கும்.
  • tftp கோப்புறைக்கான அனுமதிகள் முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் (பொதுவாக /tftproot/ - இது world ஆல் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்)
  • tftp சேவையகம் எதாவது பிழைகளைத் தெரிவிக்கிறதா என முறைமை பதிவுகளில் பார்க்க வேண்டும்.

If everything on the server is checked, and timeouts or other errors occur on the SGI machine, try typing this into the console.

>>resetenv
>>unsetenv netaddr
>>unsetenv dlserver
>>init
>>bootp(): root=/dev/ram0

கோபாற்று நிலையங்களில் வலைதுவக்கம் செய்தல்

வலைதுவக்க வழிமுறையின் மேலோட்டம்

Unlike the SGI machines, Cobalt servers use NFS to transfer their kernel for booting. Boot the machine by holding down the left & right arrow buttons whilst powering the unit on. The machine will then attempt to obtain an IP number via BOOTP, mount the /nfsroot/ directory from the server via NFS, then try to download and boot the file vmlinux_raq-2800.gz (depending on the model) which it assumes to be a standard ELF binary.

கோபாற்று வலைதுவக்க படத்தைப் பதிவிறக்குதல்

http://distfiles.gentoo.org/experimental/mips/historical/netboot/cobalt/ என்னும் இணையதளத்தினுள் கோபாற்றை துவக்கி இயங்கச் செய்வதற்குத் தேவையான துவக்கப் படங்கள் உள்ளன. கோப்புகள் nfsroot-கர்னல்-கோபாற்றுபதிப்பு-நாள்-cobalt.tar என்னும் பெயரைக் கொண்டிருக்கும் - இதில் அண்மையில் வெளிவந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து / என்னும் அடைவில் கீழ் காட்டப்பட்டுள்ளது போல் கட்டவிழ்க்கவும்:

root #tar -C / -xvf nfsroot-2.6.13.4-1.19-20051122-cobalt.tar

NFS சேவையக உள்ளமைவு

Since this machine uses NFS to download its image, it is necessary to export /nfsroot/ on the server. Install the net-fs/nfs-utils package:

root #emerge --ask net-fs/nfs-utils

இது முடிந்தவுடன், பின்வருவதை /etc/exports கோப்பில் வைக்கவும்.

கோப்பு /etc/exports/nfsroot அடைவை ஏற்றுமதி செய்தல்
/nfsroot      *(ro,sync)

இப்போது இது முடிந்தவுடன், NFS சேவையகத்தைத் தொடங்கவும்:

root #/etc/init.d/nfs start

If the NFS server was already running at the time, tell it to take another look at its exports file using exportfs.

root #exportfs -av

கோபாற்று இயந்திரத்திற்கான DHCP உள்ளமைவு

Now, the DHCP side of things is relatively straightforward. Add the following to the /etc/dhcp/dhcpd.conf file.

கோப்பு /etc/dhcp/dhcpd.confSnippet for Cobalt server
subnet xxx.xxx.xxx.xxx netmask xxx.xxx.xxx.xxx {
  # ... usual stuff here ...
  
  # Configuration for a Cobalt Server
  # Set the hostname here:
  host qube {
    # Path to the nfsroot directory.
    # This is mainly for when using the TFTP boot option on CoLo
    # You shouldn't need to change this.
    option root-path "/nfsroot";
  
    # Cobalt server's ethernet MAC address
    hardware ethernet 00:10:e0:00:86:3d;
  
    # Server to download image from
    next-server 192.168.10.1;
  
    # IP address of Cobalt server
    fixed-address 192.168.10.2;
  
    # Location of the default.colo file relative to /nfsroot
    # You shouldn't need to change this.
    filename "default.colo";
  }
}

மறைநிரல்களை தொடங்குதல்

இப்போது மறைநிரல்களை தொடங்க பின்வரும் கட்டளையை இடவும்:

root #/etc/init.d/dhcp start
root #/etc/init.d/nfs start

If nothing went wrong in that last step all should be set to power on the workstation and proceed with the guide. If the DHCP server isn't firing up for whatever reason, try running dhcpd on the command line and see what it tells - if all is well, it should just fork into the background, otherwise it will show 'exiting.' just below its complaint.

கோபாற்று இயந்திரங்களை வலைதுவக்கம் செய்தல்

Now it is time to fire up the Cobalt machine. Hook up the null modem cable, and set the serial terminal to use 115200 baud, 8 bits, no parity, 1 stop bit, VT100 emulation. Once that is done, hold down the left and right arrow buttons whilst powering the unit on.

The back panel should display "Net Booting", and some network activity should be visible, closely followed by CoLo kicking in. On the rear panel, scroll down the menu until the "Network (NFS)" option then press Enter. Notice that the machine starts booting on the serial console.

...
elf: 80080000 <-- 00001000 6586368t + 192624t
elf: entry 80328040
net: interface down
CPU revision is: 000028a0
FPU revision is: 000028a0
Primary instruction cache 32kB, physically tagged, 2-way, linesize 32 bytes.
Primary data cache 32kB 2-way, linesize 32 bytes.
Linux version 2.4.26-mipscvs-20040415 (root@khazad-dum) (gcc version 3.3.3...
Determined physical RAM map:
 memory: 08000000 @ 00000000 (usable)
Initial ramdisk at: 0x80392000 (3366912 bytes)
On node 0 totalpages: 32768
zone(0): 32768 pages.
zone(1): 0 pages.
zone(2): 0 pages.
Kernel command line: console=ttyS0,115200 root=/dev/ram0
Calibrating delay loop... 249.85 BogoMIPS
Memory: 122512k/131072k available (2708k kernel code, 8560k reserved, 3424k dat)

A busybox ash shell will pop up as shown below, from which the Gentoo Linux installation can continue.

குறிமுறை When things are going right...
VFS: Mounted root (ext2 filesystem) readonly.
Freeing unused kernel memory: 280k freed
init started:  BusyBox v1.00-pre10 (2004.04.27-02:55+0000) multi-call binary
  
Gentoo Linux; http://www.gentoo.org/
 Copyright 2001-2004 Gentoo Technologies, Inc.; Distributed under the GPL
  
 Gentoo/MIPS Netboot for Cobalt Microserver Machines
 Build Date: April 26th, 2004
  
 * To configure networking, do the following:
  
 * For Static IP:
 * /bin/net-setup <IP Address> <Gateway Address> [telnet]
  
 * For Dynamic IP:
 * /bin/net-setup dhcp [telnet]
  
 * If you would like a telnetd daemon loaded as well, pass "telnet"
 * As the final argument to /bin/net-setup.
  
Please press Enter to activate this console.

பழுது இடமறிதல்

If the machine is being stubborn and refusing to download its image, it can be one of two things:

  1. the instructions have not been followed correctly, or
  2. it needs a little gentle persuasion. (No, put that sledge hammer down!)

Here's a list of things to check:

  • dhcpd is giving the Cobalt Machine an IP Address. Notice messages about a BOOTP request in the system logs. tcpdump is also useful here.
  • Permissions are set properly in the /nfsroot/ folder (should be world readable).
  • Make sure the NFS server is running and exporting the /nfsroot/ directory. Check this using exportfs -v on the server.


நிறுவல் குறுந்தகட்டை பயன்படுத்துதல்


சிலிக்கான் வரைகலை இயந்திரங்களில், இயங்குதளங்களை நிறுவுவதற்குக் குறுந்தகட்டிலிருந்து துவக்க முடியும் (இவ்வாறாக ஒருவர் எடுத்துக்காட்டிற்கு IRIX ஐ நிறுவலாம்). அண்மைக் காலத்தில், ஜென்டூவை நிறுவுவதற்குப் பயன்படும் இவ்வகை துவக்கவல்ல குறுந்தகட்டிற்கான படங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த குறுந்தகடுகள் ஒரே விதமாகச் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு ஜென்டூ/MIPS நிகழ்நேரக் குறுந்தகடானது, R4000 மற்றும் R5000-தொடர் மையச்செயலகம் பொருத்தப்பட்ட SGI Indy, Indigo 2 மற்றும் O2 பணிநிலையங்களில் மட்டுமே வேளை செய்யும் என்றாலும் விரைவில் மற்ற தளங்களுக்கும் கிடைக்கப்பெறும்.

நிகழ் குறுந்தகடு படங்களை ஜென்டூ கண்ணாடி தளத்தில் உள்ள experimental/mips/livecd/ என்னும் அடைவின் கீழ்க் காணலாம்.

எச்சரிக்கை
இப்போது இந்த நேரத்தில் குறுந்தகடுகள் உயர்ந்த சோதனைவழியில் உள்ளன. ஆகையால் இவை வேளை செய்யலாம், செய்யாமலும் போகலாம். இதன் நிறுவலின் வெற்றி அல்லது தோல்விகளை Bugzilla வில் உள்ள இந்த மன்ற இழையில் அல்லது #gentoo-mips என்னும் இணையத் தொடர் அரட்டை (IRC) அலைத்தடத்தில் தெரிவிக்கவும்.