Translations:Handbook:Main Page/36/ta
From Gentoo Wiki
- AMD64 கையேடு
- AMD64 என்னும் இந்த 64-பிட் கட்டமைப்பு x86 கட்டமைப்போடு இணங்கக்கூடியது (அதனால்தான் இது x86_64 என அழைக்கப்படுகிறது). இது முதன்முதலில் AMD (AMD64 என்னும் பெயரில்) மற்றும் Intel (EM64T என்னும் பெயரில்) ஆல் பயன்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் உயர் முனை பணித்தள கணினிகளுக்கான மிகவும் சிறப்புமிக்க கட்டமைப்பாக இது பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சேவையக கணினிகளும் இதை பயன்படுத்துகின்றன. இதன் திரிபுகள்: AMD Athlon 64, Opteron, Sempron, Phenom, FX, Ryzen, Threadripper மற்றும் Epyc இதனோடு Intel Pentium 4, Core2, Core i3, i5, i7, i9, Xeon, மற்றும் சில அணுக்கள்.
- முழு பிரிவுகள்: நிறுவல் – வேளை செய்தல் – Portage – வலையமாக்கம்