Translations:Handbook:Main Page/46/ta
From Gentoo Wiki
- X86 கையேடு
- X86 என்னும் இந்த 32-பிட் கட்டமைப்பு பலரால் "Intel க்கு இணக்கமானது" என கூறப்பட்டது. இந்த கட்டமைப்பு சமீபத்திய காலத்திற்கு முன்பு வரை பணித்தள கணினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. சென்டூ i486 (எல்லா குடும்பங்களும்) மற்றும் i686 (Pentium அல்லது அதற்கு மேல்) ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதன் திரிவுகள்: i486, i686, AMD Athlon, Intel Core, மற்றும் சில Intel அணுக்கள்.
- முழு பிரிவுகள்: நிறுவல் – வேளை செய்தல் – Portage – வலையமாக்கம்