Translations:Handbook:Parts/13/ta
From Gentoo Wiki
- தொடங்குதல்
- பெரும்பாலான பொது சூழல்களில் விரைவாக வலையமைப்பு இடைமுகத்தைத் தொடங்கி ஓடச் செய்வது பற்றி விவரிக்கும் வழிகாட்டி.
- மேம்பட்ட உள்ளமைவு
- உள்ளமைவு எவ்வாறு வேளை செய்கிறது என்பதை இங்கு நாம் அறிந்துகொள்ளலாம். மட்டு வலையமாக்கலுக்கு தொடர்ந்து செல்வதற்கு முன் இதனை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும்.
- மட்டு வலையமாக்கல்
- பலவகை DHCP வாங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது, பிணைத்தலை அமைப்பது, பாலமிடல், VLAN கள் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
- கம்பியில்லா
- கம்பியில்லா வலையமைப்பிற்காக சென்டூவை உள்ளமைத்தல்.
- செயல்பாடுகளை சேர்த்தல்
- சாகச விரும்பிகள் வலையமைப்பு கருவிகளுக்கு தங்கள் சோந்த செயல்பாடுகளை சேர்க்கலாம்.
- இயக்கநிலை மேலாண்மை
- மடிக்கணினி பயனர்களுக்கும் அடிக்கடி கணினியைப் பல வலையமைப்புகளுக்கு மாற்றுபவர்களுக்குமான கட்டுரை.