கையேடு:HPPA/Portage/தனிப்பயன்மரம்
சென்டூ கருவூலத்தின் உட்கணத்தைப் பயன்படுத்துதல்
தொகுப்புகள் மற்றும் பகுப்புகளைத் தவிர்த்து
மற்ற பகுப்புகள்/தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுக் குறிப்பிட்ட பகுப்புகள்/தொகுப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து இற்றைப்படுத்த இயலும். இதை emerge --sync படிநிலையின் போது rsync ஐ குறிப்பிட்ட பகுப்புகள்/தொகுப்புகளைத் தவிர்க்கச் சொல்வதன் மூலம் செய்து முடிக்கலாம்.
இந்த வழிமுறை வேலை செய்வதற்கு, manifest சரிபார்த்தல் முடக்கப்பட்டிருக்க வேண்டும். இது கருவூலத்தின் பாதுகாப்பைக் குறைக்கும். சரிபார்த்தலை முடக்க, sys-apps/portage இல் உள்ள rsync-verify USE கொடியை முடக்கவும் அல்லது சென்டூ கருவூலத்தின் repos.conf பதிவில் sync-rsync-verify-metamanifest=no என அமைக்கவும்.
/etc/portage/make.conf கோப்பில் உள்ள PORTAGE_RSYNC_EXTRA_OPTS மாறியில் தவிர்க்க வேண்டிய சாயல்களை உள்ளடக்கியுள்ள கோப்பின் பெயரை வரையறுக்கவும்:
PORTAGE_RSYNC_EXTRA_OPTS="--exclude-from=/etc/portage/rsync_excludes"
games-*/*
புதிய, அனுமதிக்கப்பட்ட தொகுப்புகளானது சில புதிய ஆனால் தவிர்க்கப்பட்ட தொகுப்புகளைச் சார்ந்து இருக்கலாம் என்பதால் இது சார்புநிலை சிக்கல்களை விளைவிக்க வாய்ப்புள்ளது என்பதை குறித்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வமற்ற ebuild களை சேர்த்தல்
தனிப்பயன் ebuild கருவூலத்தை வரையறுத்தல்
Manual creation
சென்டூ ebuild கருவூலம் மூலம் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்காத ebuild களை பயன்படுத்துமாறு Portage ற்கு அறிவுறுத்த இயலும். இதைச் செய்ய, மூன்றாம் தரப்பு ebuild சேமித்து வைப்பதற்காக ஒரு புதிய அடைவை (எடுத்துக்காட்டாக /var/db/repos/localrepo) உருவாக்கவும். இந்த புதிய கருவூலத்திற்கு அதிகாரப்பூர்வ சென்டூ கருவூலத்தின் அடைவு கட்டமைப்பை ஒத்த அமைப்பு தேவைப்படும்.
root #
mkdir -p /var/db/repos/localrepo/{metadata,profiles}
root #
chown -R portage:portage /var/db/repos/localrepo
அடுத்து, கருவூலத்திற்காக நடைமுறைக்கொத்த ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும். பின்வரும் எடுத்துக்காட்டு "localrepo" என்னும் பெயரைப் பயன்படுத்துகிறது:
root #
echo 'localrepo' > /var/db/repos/localrepo/profiles/repo_name
Then define the EAPI used for the profiles within the repository:
root #
echo '8' > /var/db/repos/localrepo/profiles/eapi
Tell Portage that the repository master is the main Gentoo ebuild repo, and that the local repository should not be automatically synchronized (as it is not backed by an external source such as an rsync server, git mirror, or other repository type):
masters = gentoo
auto-sync = false
Finally, enable the repository on the local system by creating a repository configuration file inside /etc/portage/repos.conf. This will inform Portage of where the custom local repository can be found:
[localrepo]
location = /var/db/repos/localrepo
Optional: Creating a repo using eselect repository
Alternatively, a custom ebuild repository can be quickly created using the eselect repository module (from app-eselect/eselect-repository). In the following example, substitute localrepo
with a name of choice:
root #
eselect repository create localrepo
Adding localrepo to /etc/portage/repos.conf/eselect-repo.conf ... Repository <ebuild_repository_name> created and added
A bare repository named "localrepo" will be made available at /var/db/repos/localrepo.
பல்வேறு மேல்தளமிடுதல்களோடு வேளை செய்தல்
For those desiring to develop several ebuild repos, test packages before they hit the Gentoo repository, or who want to use unofficial ebuilds from various sources, the app-eselect/eselect-repository package also provides tooling to aid in keeping repositories up to date. See also eselect repository article.
eselect கருவூலம்
எடுத்துக்காட்டாக, கடினமாக்கப்பட்ட-உருவாக்கம் மேல்தளமிடுதலை செயல்படுத்த:
root #
eselect repository enable hardened-development
இந்த வழிமுறையின் மூலம் சேர்க்கப்பட்ட மேல்தளமிடுதல்களை எளிமையாக இவ்வாறு இற்றைப்படுத்தலாம்:
root #
emerge --sync
Portage-அல்லாத பராமரிக்கப்பட்ட மென்பொருள்
தன்-பராமரிக்கப்பட்ட மென்பொருளுடன் Portage ஐ பயன்படுத்துதல்
Sometimes users want to configure, install, and maintain software individually without having Portage automate the process, even though Portage can provide the software titles. Known cases are packages like kernel sources and Nvidia drivers. It is possible to configure Portage so it knows that a certain package is manually installed on the system (and thus take this information into account when calculating dependencies). This process is called injecting and is supported by Portage through the /etc/portage/profile/package.provided file.
எடுத்துக்காட்டாக, கைமுறையாக நிறுவப்படும் gentoo-sources-6.6.13 ஐ பற்றி Portage இடம் தெரிவிப்பதற்கு, பின்வரும் வரியை /etc/portage/profile/package.provided இல் சேர்க்கவும்:
sys-kernel/gentoo-sources-6.6.13
இது
=
என்னும் குறியீடு இல்லாத பதிப்பைப் பயன்படுத்தும் கோப்பாகும்.