பணித்தள சூழல்
இந்த கட்டுரை ஜென்டூவில் கிடைக்கும் பணித்தள சூழல்களின் பட்டியலை அளிக்கிறது.
A பணித்தள சூழல் என்பது ஒருமித்த வரைகலை துய்த்துணர்வை அளிக்கும் மென்பொருள் மற்றும் வளங்களின் முழு சூழலமைப்பாகும். பொதுவாக இது குறிப்பிட்ட வரைகலை நிரல்பலகைகள், உள்ளமைவு முறைமை, பணித்தள பின்னணியோடு கூடிய வேர் சாளரம், சாளர பட்டியல் மற்றும் பயன்பாடுகளோடு கூடிய பணிப்பட்டை, சின்னங்கள், சாளர மேலாளர் முதலியவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. இது பயனர் கணினியோடு ஊடாடுவதற்கான இடத்தை அமைத்து தருகிறது.
ஒரு பணித்தள சூழல் பல பயனர்களுக்கு ஒரு சிறந்த சூழலிசைவாக இருக்கும், இருப்பினும் விருப்பமான வரைகலை சூழலை ஒருங்கிணைக்க முடியும், அதாவது Xorg ஐ ஒரு சாளர மேலாளருடன் பயன்படுத்தி பணித்தள பயன்பாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஜென்டூவின் நெகிழ்வுத்தன்மை காரணமாக பல பணித்தள சூழல்கள் இங்கு கிடைக்கிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்டவையை பொதுவாக இணையாக நிறுவலாம். ஜென்டூவை உரை பயன்முறையில் (எடுத்துக்காட்டாக சேவையக தளமாக) தனித்து பயன்படுத்தலாம்.
Gentoo does not have separate releases or "flavors" for different desktop environments, as some other distributions do - a desktop environment is simply installed on the base system.
கிடைக்கும் மென்பொருள்
பெயர் | தொகுப்பு | விளக்கம் |
---|---|---|
Budgie | gnome-extra/budgie-meta[1] | The flagship desktop of the Solus Project, focuses on simplicity and elegance and is tightly integrated with the GNOME 3 stack. |
Cinnamon | gnome-extra/cinnamon | GNOME 3 fork with a traditional Windows-like interface. |
Deepin Desktop Environment | dde-base/dde-meta[2] | Elegant, easy to use and reliable domestic desktop environment. |
Enlightenment | x11-wm/enlightenment | Eye-candy, compositing and stacking window manager that is released under the permissive BSD License. |
FVWM-Crystal | x11-themes/fvwm-crystal | Easy to use, powerful and pretty desktop environment. |
GNOME | gnome-base/gnome | One of the most widely-used desktop environments for Linux. A lighter alternative, gnome-base/gnome-light, is also available. Quite a few forks of GNOME have been created, including Cinnamon (early GNOME 3) and MATE (late GNOME 2). |
KDE Plasma | kde-plasma/plasma-meta | Based on Qt5 and KDE Frameworks 5. This is the desktop environment only. A wide range of related applications are available separately with kde-apps/kde-apps-meta. |
LXDE | lxde-base/lxde-meta | Lightweight X11 Desktop Environment. |
LXQt | lxqt-base/lxqt-meta | Lightweight desktop environment based on the Qt toolkit. |
Lumina | x11-wm/lumina | Lightweight desktop environment, free of dbus and *kit. |
MATE | mate-base/mate | Fork of the GNOME 2 desktop environment. |
Pantheon | pantheon-base/pantheon[3] | New lightweight, modular desktop environment primarily written in Vala. |
TDE | trinity-base/tdebase-meta[4] | Fork of KDE 3.5. |
Xfce | xfce-base/xfce4-meta | Fully featured lightweight desktop environment. |
See also
- Display manager — X அல்லது வேலான்ட் வரைகலை சூழலை துவக்குவதற்காக பயனருக்கு ஒரு வரைகலை புகுபதிகை திரையை அளிக்கிறது.
- Window manager — manages the creation, manipulation, and destruction of on-screen windows and window decorations in Xorg.