Handbook:X86/Networking/Wireless/ta

From Gentoo Wiki
Jump to:navigation Jump to:search
This page is a translated version of the page Handbook:X86/Networking/Wireless and the translation is 50% complete.
X86 கையேடு
நிறுவல்
நிறுவலைப் பற்றி
ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தல்
வலையமைப்பை உள்ளமைத்தல்
தகடுகளை ஆயத்தப்படுத்தல்
நிலை3 ஐ நிறுவுதல்
அடிப்படை முறைமையை நிறுவுதல்
கருநிரலை உள்ளமைத்தல்
முறைமையை உள்ளமைத்தல்
கருவிகளை நிறுவுதல்
துவக்க ஏற்றியை உள்ளமைத்தல்
நிறுவலை முடித்தல்
சென்டூவோடு வேளை செய்தல்
Portage முன்னுரை
USE கொடிகள்
Portage தனிச்சிறப்புகள்
Init குறுநிரல் முறைமை
சூழல் மாறிகள்
Portage ஓடு வேளை செய்தல்
கோப்புகள் மற்றும் அடைவுகள்
மாறிகள்
மென்பொருள் கிளைகளைக் கலக்குதல்
கூடுதல் கருவிகள்
தனிப்பயன் தொகுப்பு கருவூலம்
மேம்பட்ட தனிச்சிறப்புகள்
வலையமைப்பு உள்ளமைவு
தொடங்குதல்
மேம்பட்ட உள்ளமைவு
கூறுநிலை வலையமாக்கம்
கம்பியில்லா
செயல்பாடுகளைச் சேர்த்தல்
இயக்க மேலாண்மை

Wireless networking on Linux is usually pretty straightforward. There are three ways of configuring wifi: graphical clients, text-mode interfaces, and command-line interfaces.

பணித்தள சூழல் நிறுவப்பட்டவுடன் ஒரு வரைகலை வாங்கியைப் பயன்படுத்துவது எளிமையான வழியாகும். NetworkManager போன்ற பெரும்பாலான வரைகலை வாங்கிகளானது பயனர்கள் தாங்களாகப் பொருளுணர்ந்து கொள்ளக் கூடியவை. இவை சுட்டிக்காட்டி-சொடுக்கல் இடைமுகத்தைப் பயனர்களுக்கு அளித்து சில வினாடிகளில் வலையமைப்போடு இணைக்க வழிவகை செய்கிறது.

குறிப்பு
NetworkManager offers text-mode or command-line interface utilities in addition to the main graphical interface. Emerge the net-misc/networkmanager package with the tools USE flag enabled. The nmtui utility is particularly useful for folks who do not use a X or Wayland based desktop environment, but still desire an easy-to-use tool that does not require hand-editing configuration files.

Wireless can also be configured from the command line by editing a few configuration files. This takes a bit more time to setup, but it also requires the fewest packages to download and install. Since the graphical clients are mostly self-explanatory (with helpful screen shots at their home pages), we'll focus on the command line alternatives.

There are three tools that support command-line driven wireless configurations: net-wireless/iw, net-wireless/wireless-tools, and net-wireless/wpa_supplicant. Of these three, net-wireless/wpa_supplicant is the preferred one. The important thing to remember is that wireless networks are configured on a global basis and not an interface basis.

The net-wireless/iw software, the successor of net-wireless/wireless-tools, supports nearly all cards and drivers, but it cannot connect to WPA-only Access Points. If the networks only offer WEP encryption or are completely open, then net-wireless/iw beats the other package over simplicity.

Some wireless cards are deactivated by default. To activate them, please consult the hardware documentation. Some of these cards can be unblocked using the rfkill application. If that is the case, use rfkill list to see the available cards and rfkill unblock INDEX to activate the wireless functionality. If not, then the wireless card might need to be unlocked through a button, switch or special key combination on the laptop.

WPA supplicant

WPA supplicant செயற்றிட்டமானது WPA செயல்படுத்தப்பட்டுள்ள அணுகல் புள்ளிகளுடன் இணைக்கப் பயனர்களை அனுமதிக்கும் தொகுப்பை அளிக்கிறது.

root #emerge --ask net-wireless/wpa_supplicant
முக்கியமானது
wpa_supplicant வேலை செய்வதற்கு கருநிரலில் உள்ள CONFIG_PACKET ஐ செயல்படுத்துவது இன்றியமையாதது. இப்போதைய கருநிரலில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் காண்பதற்கு, இதைச் செய்யவும்:
root #zgrep CONFIG_PACKET /proc/config.gz
root #grep CONFIG_PACKET /usr/src/linux/.config
குறிப்பு
Depending on the USE flags, wpa_supplicant can install a graphical interface written in Qt5, which will integrate nicely with KDE. To get it, enable USE="qt5" for the net-wireless/wpa_supplicant package.

Next, configure /etc/conf.d/net so that the wpa_supplicant module is preferred over wireless-tools (if both are installed, wireless-tools is the default).

கோப்பு /etc/conf.d/netwpa_supplicant இன் பயன்பாட்டைக் கட்டாயப்படுத்தல்
# கம்பியில்லா-கருவிகளுக்குப் பதிலாக wpa_supplicant ஐ பயன்படுத்துதல்
modules="wpa_supplicant"
குறிப்பு
When using the host-ap driver it is necessary to put the card in Managed mode before it can be used with wpa_supplicant correctly. This can be achieved by setting iwconfig_eth0="mode managed" in /etc/conf.d/net.

Next configure wpa_supplicant itself (which is a bit more tricky depending on how secure the Access Points are). The below example is taken and simplified from /usr/share/doc/wpa_supplicant-<version>/wpa_supplicant.conf.gz which ships with wpa_supplicant.

கோப்பு /etc/wpa_supplicant/wpa_supplicant.confSomewhat simplified example
# The below line not be changed otherwise wpa_supplicant refuses to work
ctrl_interface=/var/run/wpa_supplicant
  
# Ensure that only root can read the WPA configuration
ctrl_interface_group=0
  
# Let wpa_supplicant take care of scanning and AP selection
ap_scan=1
  
# Simple case: WPA-PSK, PSK as an ASCII passphrase, allow all valid ciphers
network={
  ssid="simple"
  psk="very secret passphrase"
  # The higher the priority the sooner we are matched
  priority=5
}
  
# Same as previous, but request SSID-specific scanning (for APs that reject
# broadcast SSID)
network={
  ssid="second ssid"
  scan_ssid=1
  psk="very secret passphrase"
  priority=2
}
  
# Only WPA-PSK is used. Any valid cipher combination is accepted
network={
  ssid="example"
  proto=WPA
  key_mgmt=WPA-PSK
  pairwise=CCMP TKIP
  group=CCMP TKIP WEP104 WEP40
  psk=06b4be19da289f475aa46a33cb793029d4ab3db7a23ee92382eb0106c72ac7bb
  priority=2
}
  
# Plaintext connection (no WPA, no IEEE 802.1X)
network={
  ssid="plaintext-test"
  key_mgmt=NONE
}
  
# Shared WEP key connection (no WPA, no IEEE 802.1X)
network={
  ssid="static-wep-test"
  key_mgmt=NONE
  # Keys in quotes are ASCII keys
  wep_key0="abcde"
  # Keys specified without quotes are hex keys
  wep_key1=0102030405
  wep_key2="1234567890123"
  wep_tx_keyidx=0
  priority=5
}
  
# Shared WEP key connection (no WPA, no IEEE 802.1X) using Shared Key
# IEEE 802.11 authentication
network={
  ssid="static-wep-test2"
  key_mgmt=NONE
  wep_key0="abcde"
  wep_key1=0102030405
  wep_key2="1234567890123"
  wep_tx_keyidx=0
  priority=5
  auth_alg=SHARED
}
  
# IBSS/ad-hoc network with WPA-None/TKIP
network={
  ssid="test adhoc"
  mode=1
  proto=WPA
  key_mgmt=WPA-NONE
  pairwise=NONE
  group=TKIP
  psk="secret passphrase"
}

கம்பியில்லா கருவிகள்

முதல் முறை நிறுவல் மற்றும் மேலாண்மை பயன்முறை

The wireless tools project provides a generic way to configure basic wireless interfaces up to the WEP security level. While WEP is a weak security method it's still prevalent in the world.

Wireless tools configuration is controlled by a few main variables. The sample configuration file below should describe all that is needed. One thing to bear in mind is that no configuration means "connect to the strongest unencrypted Access Point" - wireless tools will always try and connect the system to something.

root #emerge --ask net-wireless/wireless-tools
குறிப்பு
Although net-wireless/iw is the current tool for the wireless stack, net-misc/netifrc before version 0.6.0 does not work with the new commands. net-wireless/wireless-tools must be used with netifrc with earlier versions. For more information consult the variable name documentation.
கோப்பு /etc/conf.d/netSample iwconfig setup
# Prefer iwconfig over wpa_supplicant
modules="iwconfig"
  
# Configure WEP keys for Access Points called ESSID1 and ESSID2
# You may configure up to 4 WEP keys, but only 1 can be active at
# any time so we supply a default index of [1] to set key [1] and then
# again afterwards to change the active key to [1]
# We do this incase you define other ESSID's to use WEP keys other than 1
#
# Prefixing the key with s: means it's an ASCII key, otherwise a HEX key
#
# enc open specified open security (most secure)
# enc restricted specified restricted security (least secure)
key_ESSID1="[1] s:yourkeyhere key [1] enc open"
key_ESSID2="[1] aaaa-bbbb-cccc-dd key [1] enc restricted"
  
# The below only work when we scan for available Access Points
  
# Sometimes more than one Access Point is visible so we need to
# define a preferred order to connect in
preferred_aps="'ESSID1' 'ESSID2'"

AP தேர்ந்தெடுத்தலை நுண் இசைவித்தல்

AP தேர்ந்தெடுத்தலை நுண் இசைவிப்பதற்கு சில கூடுதல் விருப்பத்தேர்வுகளைச் சேர்க்க இயலும், இருப்பினும் இவை தேவையில்லை.

One way is to configure the system so it only connects to preferred APs. By default if everything configured has failed and wireless-tools can connect to an unencrypted Access Point then it will. This can be controlled by the associate_order variable. Here's a table of values and how they control this.

மதிப்பு விளக்கம்
any முன்னிருப்பு நடத்தை.
preferredonly விருப்ப பட்டியலில் உள்ள புலப்படும் AP களோடு மட்டும் இணைக்கும்.
forcepreferred விருப்ப பட்டியலில் உள்ள AP கள் வருடலில் தென்படவில்லை என்றாலும் அவற்றோடு கட்டாயமாக இணைக்கும்.
forcepreferredonly Do not scan for APs - instead just try to connect to each one in order.
forceany Same as forcepreferred + connect to any other available AP.

There is also the blacklist_aps and unique_ap selection. blacklist_aps works in a similar way to preferred_aps. unique_ap is a yes or no value that says if a second wireless interface can connect to the same Access Point as the first interface.

கோப்பு /etc/conf.d/netblacklist_aps and unique_ap example
# Sometimes you never want to connect to certain access points
blacklist_aps="'ESSID3' 'ESSID4'"
  
# If you have more than one wireless card, you can say if you want
# to allow each card to associate with the same Access Point or not
# Values are "yes" and "no"
# Default is "yes"
unique_ap="yes"

Ad-hoc மற்றும் master பயன்முறைகள்

To set the system up as an ad-hoc node when it fails to connect to any Access Point in managed mode, use this as a fallback:

கோப்பு /etc/conf.d/netFallback to ad-hoc mode
adhoc_essid_eth0="This Adhoc Node"

It is also possible to connect to ad-hoc networks, or to run the system in master mode so it becomes an access point itself.

கோப்பு /etc/conf.d/netSample ad-hoc/master configuration
# Set the mode - can be managed (default), ad-hoc or master
# Not all drivers support all modes
mode_eth0="ad-hoc"
  
# Set the ESSID of the interface
# In managed mode, this forces the interface to try and connect to the
# specified ESSID and nothing else
essid_eth0="This Adhoc Node"
  
# We use channel 3 if you don't specify one
channel_eth0="9"
முக்கியமானது
An important resource about channel selection is the BSD wavelan documentation found at the NetBSD documentation. There are 14 channels possible; We are told that channels 1-11 are legal for North America, channels 1-13 for most of Europe, channels 10-13 for France, and only channel 14 for Japan. If in doubt, please refer to the documentation that came with the card or access point. Make sure that the channel selected is the same channel the access point (or the other card in an ad-hoc network) is on. The default for cards sold in North America and most of Europe is 3; the default for cards sold in France is 11, and the default for cards sold in Japan is 14.

கம்பியில்லா கருவிகளை பழுது இடமறிதல்

There are some more variables that can help to get the wireless up and running due to driver or environment problems. Here's a table of other things that can be tried.

மாறி பெயர் முன்னிருப்பு மதிப்பு விளக்கம்
iwconfig_eth0 iwconfig என்ன அனுப்ப வேண்டும் பற்றிய மேலும் விவரங்களுக்கு iwconfig இன் கைமுறை பக்கத்தைக் காணவும்.
iwpriv_eth0 iwpriv என்ன அனுப்ப வேண்டும் பற்றிய மேலும் விவரங்களுக்கு iwconfig இன் கைமுறை பக்கத்தைக் காணவும்.
sleep_scan_eth0 0 வருடல் செய்ய முயற்சி செய்வதற்கு முன் உறக்க நிலையில் இருப்பதற்கான வினாடிகளின் எண்ணிக்கை. இயக்கி/திடப்பொருள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் செயல்பாட்டிற்கு வர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது இது தேவைப்படும்.
sleep_associate_eth0 5 இடைமுகமானது அடுத்துள்ள ஒன்றிற்குச் செல்வதற்கு முன் அணுகல் புள்ளியோடு தொடர்புகொள்வதற்காகக் காத்திருப்பதற்கான வினாடிகளின் எண்ணிக்கை.
associate_test_eth0 MAC சில இயக்கிகள், தொடர்புகொள்வதில் தோல்வி அடையும்போது அல்லது முயலும்போது, செல்லுபடியற்ற தோடு கூட்டாக உள்ள MAC முகவரிகளை மீள் அமைப்பதில்லை. மேலும் சில இயக்கிகள், கூட்டாக்குவதில் தோல்வி அடையும்போது அல்லது முயலும்போது தர அளவை மீள் அமைப்பதில்லை. MAC, quality மற்றும் all முதலியவை செல்லுபடியாகக்கூடிய அமைப்புகளாகும்.
scan_mode_eth0 சில இயக்கிகள் ad-hoc பயன்முறையில் வருடல் செய்ய வேண்டும். இதன் மூலம் வருடல் தோல்வியடைந்தால் இங்கு ad-hoc ஐ அமைக்கலாம்.
iwpriv_scan_pre_eth0 வருடல் செய்வதற்கு முன் சில iwpriv கட்டளைகளை இடைமுகத்திற்கு அனுப்புகிறது. மேலும் விவரங்களுக்கு iwpriv இன் கைமுறை பக்கத்தைக் காணவும்.
iwpriv_scan_post_eth0 வருடல் செய்த பின் சில iwpriv கட்டளைகளை இடைமுகத்திற்கு அனுப்புகிறது. மேலும் விவரங்களுக்கு iwpriv இன் கைமுறை பக்கத்தைக் காணவும்.

ஒவ்வொரு ESSID க்கும் வலையமைப்பு உள்ளமைவை வரையறுத்தல்

In this section, we show how to configure network settings based on the ESSID. For instance, with the wireless network with ESSID ESSID1 configure a static IP address while ESSID ESSID2 uses DHCP.

குறிப்பு
இது wpa_supplicant மற்றும் wireless-tools ஆகிய இவ்விரண்டு உடன் வேலை செய்யும்
முக்கியமானது
மாறி பெயர் ஆவணப்படுத்தலை அணுகவும்.
கோப்பு /etc/conf.d/netஒவ்வொரு ESSID க்கும் வலையமைப்பு அமைப்புகளை மேலெழுதல்
config_ESSID1="192.168.0.3/24 brd 192.168.0.255"
routes_ESSID1="default via 192.168.0.1"
  
config_ESSID2="dhcp"
fallback_ESSID2="192.168.3.4/24"
fallback_route_ESSID2="default via 192.168.3.1"
  
# பெயர் சேவையகங்கள் மற்றும் பலவற்றை கூட நாம் இங்கு வரையறுக்கலாம்
# குறிப்பு: வேண்டாம் என கூறும் வரை DHCP ஆனது இதை மேலெழுதும்
dns_servers_ESSID1="192.168.0.1 192.168.0.2"
dns_domain_ESSID1="some.domain"
dns_search_domains_ESSID1="search.this.domain search.that.domain"
  
# நீங்கள் அணுகல் புள்ளியின் MAC முகவரி மூலம் மேலெழுதலாம்
# ஒரே ESSID உள்ள வெவ்வேறு இடங்களுக்கு நீங்கள் செல்லும்போது 
# இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
config_001122334455="dhcp"
dhcpcd_001122334455="-t 10"
dns_servers_001122334455="192.168.0.1 192.168.0.2"