Handbook:X86/Working/Portage/ta
Portage ற்கு வரவேற்கிறோம்
Portage என்பது சென்டூவின் மென்பொருள் மேலாண்மையில் மிகவும் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகும். இதன் உயர்ந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் மாபேரளவான தனிச்சிறப்புகள் காரணமாக இது லினக்சிற்காக கிடைக்கும் மென்பொருள் மேலாண்மை கருவிகளுள் சிறந்ததாக பெரும்பாலும் கருதப்படுகிறது.
Portage முற்றிலும் பைதான் மற்றும் பாஷ் ஆல் எழுதப்பட்டுள்ளது. இவை இரண்டும் உரைநிரல் மொழிகள் என்பதால் பயனர்களால் இவற்றை முழுமையாகக் காண முடியும்.
பெரும்பாலான பயனர்கள் emerge கருவி மூலம் Portage உடன் வேளை செய்வர். இந்த பகுதி emerge இன் கைமுறை பக்கத்தில் உள்ள தகவல்களை நகலெடுத்தவாறு கூறுவதற்காக வடிவமைக்கப்படவில்லை. emerge ற்கான விருப்பத்தேர்வுகளின் முழு அறிக்கையைக் காண, கைமுறை பக்கத்தை நாடவும்:
user $
man emerge
சென்டூ கருவூலம்
Ebuild கள்
சென்டூ ஆவணப்படுத்தலானது ஒரு தொகுப்பைப் பற்றிப் பேசும்போது, அது உண்மையில் சென்டூ கருவூலம் மூலம் சென்டூ பயனர்களுக்குக் கிடைக்கப்பெறும் மென்பொருள் தலைப்புகளைக் குறிப்பதாகும். இந்த கருவூலமானது, ebuild என அழைக்கப்படும் ஒரு மென்பொருளைப் பராமரிக்க (நிறுவல், தேடல், வினவுதல் முதலியன) Portage ற்கு தேவையான எல்லா தகவல்களையும் கொண்டுள்ள கோப்புகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வகை ebuild கள் முன்னிருப்பாக /var/db/repos/gentoo என்னும் இடத்தில் இருக்கும்.
எப்போதாவது மென்பொருள் தலைப்புகள் தொடர்பான சில செயல்களைச் செய்யுமாறு Portage இடம் ஒருவர் கேட்கும்போது, முறைமையில் உள்ள ebuild களை அடிப்படையாகப் பயன்படுத்தும். எனவே, புதிய மென்பொருள், பாதுகாப்பு இற்றைப்படுத்தல், முதலியவற்றைப் பற்றி Portage அறிந்துகொள்ள, முறைமையில் உள்ள ebuild களை முறையாக இற்றைப்படுத்துவது இன்றியமையாததாகும்.
சென்டூ கருவூலத்தை புதுப்பித்தல்
சென்டூ கருவூலமானது விரைவான ஏற்றத்துக்குரிய கோப்பு மாற்ற பயன்கூறு நிரலாகிய rsync ஐ கொண்டு பெரும்பாலும் இற்றைப்படுத்தப்படுகிறது. emerge கட்டளை rsync ற்கு ஒரு முன்முனையை அளித்திருப்பதால் மிகவும் எளிமையாக இற்றைப்படுத்தலாம்:
root #
emerge --sync
சில நேரங்களில் rsync ஆனது கண்ணாடிதளங்களோடு தொடர்பு கொள்வதை தீயரண் கட்டுப்பாடுகள் தடுக்கலாம். இந்த வழக்கில், சென்டூவின் தினசரி உருவாக்கப்படும் நொடிப்பெடுப்புகளை கொண்டு சென்டூ கருவூலத்தை இற்றைப்படுத்தலாம். emerge-webrsync கருவியானது அண்மை நொடிப்பெடுப்பை தானியக்கமாகக் கொணர்ந்து முறைமையில் நிறுவுகிறது:
root #
emerge-webrsync
மென்பொருட்களை பராமரித்தல்
மென்பொருட்களை தேடுதல்
சென்டூ கருவூலத்தில் ஒரு மென்பொருளைத் தேடுவதற்குப் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி emerge ஐ கொண்டு தேடுவது. முன்னிருப்பாக, கொடுக்கப்பட்ட தேடல் சொல்லிற்கு (முழுமையாக அல்லது பகுதியாக) ஒத்துப்போகும் தொகுப்புகளின் பெயர்களை emerge --search அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, "pdf" என்பதை தங்கள் பெயரில் கொண்டுள்ள எல்லா தொகுப்புகளையும் தேடுவதற்கு:
user $
emerge --search pdf
விளக்கங்களைக் கொண்டு தேட, --searchdesc
(அல்லது -S
) விருப்பத்தேர்வைப் பயன்படுத்தவும்:
user $
emerge --searchdesc pdf
வெளியீடு பல தகவல்களை அளிப்பதைக் கவனிக்கவும். புலங்கள் தெளிவாக முத்திரையிடப்பட்டுள்ளதால் இதன் பொருள்களுக்குள் நாம் மேலும் செல்லப் போவதில்லை:
* net-print/cups-pdf
Latest version available: 1.5.2
Latest version installed: [ Not Installed ]
Size of downloaded files: 15 kB
Homepage: http://cip.physik.uni-wuerzburg.de/~vrbehr/cups-pdf/
Description: Provides a virtual printer for CUPS to produce PDF files.
License: GPL-2
மென்பொருட்களை நிறுவுதல்
மென்பொருள் தலைப்பைக் கண்டறிந்ததும், வெறும் ஒரு emerge கட்டளையைக் கொண்டு அதை நிறுவி விடலாம். எடுத்துக்காட்டாக, gnumeric ஐ நிறுவுவதற்கு:
root #
emerge --ask app-office/gnumeric
பல செயலிகள் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால், குறிப்பிட்ட ஒரு மென்பொருள் தொகுப்பை நிறுவ முயலும்போது, அதன் சார்ப்புகளையும் சேர்த்து நிறுவ வேண்டிய நிலை ஏற்படும். கவலை கொள்ள வேண்டாம், Portage இவ்வகை சார்புகளையும் திறம்படக் கையாளுகிறது. Portage எவற்றையெல்லாம் நிறுவும் என்பதை அறிந்துகொள்ள, --pretend
விருப்பத்தேர்வைச் சேர்க்கவும், எடுத்துக்காட்டாக:
root #
emerge --pretend gnumeric
இதையே நிறுவலைத் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை ஊடாடல் முறையில் தேர்வு செய்ய --ask
கொடியைச் சேர்க்கவும்:
root #
emerge --ask gnumeric
ஒரு தொகுப்பின் நிறுவலின்போது, தேவைப்படும் மூல நிரல்களை (தேவைப்பட்டால்) இணையத்திலிருந்து பதிவிறக்கி /var/cache/distfiles/ என்னும் இடத்தில் Portage வைக்கும். பின்னர் இதைக் கட்டவிழ்த்து, தொகுத்து நிறுவும். மூல நிரல்களை நிறுவாமல் பதிவிறக்கம் மட்டும் செய்து வைக்க --fetchonly
கொடியை emerge கட்டளையில் சேர்க்கவும்:
root #
emerge --fetchonly gnumeric
நிறுவப்பட்ட தொகுப்பின் ஆவணப்படுத்தலைக் கண்டறிய
பெரும்பாலான தொகுப்புகள் அதன் ஆவணப்படுத்தலையும் தன்னுள் கொண்டிருக்கும். சில சமயங்களில் ஒரு தொகுப்பு நிறுவப்படும்போது அதனோடு அதன் ஆவணப்படுத்தலையும் சேர்த்து நிறுவ வேண்டுமா வேண்டாமா என்பதை doc
கொடி தீர்மானிக்கும். இந்த doc
கொடியைத் தொகுப்பு பயன்படுத்துகிறதா என்பதை அறிய emerge -vp category/package என்னும் கட்டளையைப் பயன்படுத்தவும்:
root #
emerge -vp media-libs/alsa-lib
These are the packages that would be merged, in order: Calculating dependencies... done! [ebuild R ] media-libs/alsa-lib-1.1.3::gentoo USE="python -alisp -debug -doc" ABI_X86="(64) -32 (-x32)" PYTHON_TARGETS="python2_7" 0 KiB
/etc/portage/package.use மூலம் ஒவ்வொரு தொகுப்பிற்குமான அடிப்படையில் doc
கொடிகளைச் செயல்படுத்துவது சிறந்த வழிமுறையாகும். இதன்மூலம் தேவைப்படும் தொகுப்புகளுக்கான ஆவணப்படுத்தலை நிறுவலாம். மேலும் விவரங்களுக்கு USE கொடிகள் பக்கத்தைக் காணவும்.
தொகுப்பு நிறுவப்பட்டதும் அதன் ஆவணப்படுத்தலானது /usr/share/doc/ அடைவில் தொகுப்பின் பெயரில் உள்ள துணை அடைவில் இருக்கும்:
user $
ls -l /usr/share/doc/alsa-lib-1.1.3
total 16 -rw-r--r-- 1 root root 3098 Mar 9 15:36 asoundrc.txt.bz2 -rw-r--r-- 1 root root 672 Mar 9 15:36 ChangeLog.bz2 -rw-r--r-- 1 root root 1083 Mar 9 15:36 NOTES.bz2 -rw-r--r-- 1 root root 220 Mar 9 15:36 TODO.bz2
A more sure way to list installed documentation files is to use equery's --filter
option. equery is used to query Portage's database and comes as part of the app-portage/gentoolkit package:
user $
equery files --filter=doc alsa-lib
* Searching for alsa-lib in media-libs ... * Contents of media-libs/alsa-lib-1.1.3: /usr/share/doc/alsa-lib-1.1.3/ChangeLog.bz2 /usr/share/doc/alsa-lib-1.1.3/NOTES.bz2 /usr/share/doc/alsa-lib-1.1.3/TODO.bz2 /usr/share/doc/alsa-lib-1.1.3/asoundrc.txt.bz2
The --filter
option can be used with other rules to view the install locations for many other types of files. Additional functionality can be reviewed in equery's man page: man 1 equery.
மென்பொருட்களை நீக்குதல்
To safely remove software from a system, use emerge --deselect. This will tell Portage a package is no longer required and it is eligible for cleaning through --depclean
.
root #
emerge --deselect gnumeric
When a package is no longer selected, the package and its dependencies that were installed automatically when it was installed are still left on the system. To have Portage locate all dependencies that can now be removed, use emerge's --depclean
functionality, which is documented later.
முறைமையை புதுப்பித்தல்
To keep the system in perfect shape (and not to mention install the latest security updates) it is necessary to update the system regularly. Since Portage only checks the ebuilds in the Gentoo repository, the first thing to do is to update this repository using emerge --sync. Then the system can be updated using emerge --deep --update @world.
Portage will, with --deep
, search for newer versions of the applications that are installed. Without --deep
, it will only verify the versions for the applications that are explicitly installed (the applications listed in /var/lib/portage/world) - it does not thoroughly check their dependencies. This option should almost always therefore be used:
root #
emerge --update --deep @world
The standard upgrade command should include --changed-use
or --newuse
because of possible changes within the repository's profiles, or if the USE settings of the system have been altered. Portage will then verify if the change requires the installation of new packages or recompilation of existing ones:
root #
emerge --update --deep --with-bdeps=y --newuse @world
மீ தொகுப்புகள்
Some packages in the Gentoo repository don't have any real content but are used to install a collection of packages. For instance, the kde-plasma/plasma-meta package will install the KDE Plasma desktop on the system by pulling in various Plasma-related packages as dependencies.
To remove such a package from the system, running emerge --deselect on the package will not have much effect since the dependencies for the package remain on the system.
Portage has the functionality to remove orphaned dependencies as well, but since the availability of software is dynamically dependent it is important to first update the entire system fully, including the new changes applied when changing USE flags. After this one can run emerge --depclean to remove the orphaned dependencies. When this is done, it might be necessary to rebuild the applications that were dynamically linked to the now-removed software titles but don't require them anymore, although recently support for this has been added to Portage.
இவற்றை எல்லாம் பின்வரும் இரண்டு கட்டளைகள் மூலம் கையாளலாம்:
root #
emerge --update --deep --newuse @world
root #
emerge --ask --depclean
உரிமங்கள்
Beginning with Portage version 2.1.7, it is possible to accept or reject software installation based on its license. All packages in the tree contain a LICENSE entry in their ebuilds. Running emerge --search category/package will show the package's license.
ebuild இல் உள்ள LICENSE மாறியானது சென்டூ உருவாக்குநர்கள் மற்றும் பயனர்களுக்கான வழிகாட்டி மட்டுமே, சட்ட வாக்குமூலம் இல்லை. மேலும் இது நடைமுறையில் எதிரொலிக்கும் என எந்த பொறுப்புறுதியும் இல்லை. அதனால் இதை நம்பி இருக்க வேண்டாம். நீங்கள் பயன்படுத்தப்படும் எல்லா கோப்புகளையும் சேர்த்துத் தொகுப்பை ஆழமாகச் சரிபார்க்கவும்.
If a discrepancy is found in the ebuild, please file a bug to suggest a change to the value(s) assigned to the ebuild's LICENSE variable.}}
இயல்பாக, Portage ஆனது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, திறந்த மூல முன்னெடுப்பு களால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமங்கள் அல்லது கட்டற்ற மென்பொருள் வரையறுத்தல் ஐ பின்பற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனுமதிக்கிறது.
அனுமதிக்கப்பட்ட உரிமங்களைக் கட்டுப்படுத்தும் மாறியானது ACCEPT_LICENSE என அழைக்கப்படுகிறது. இதை /etc/portage/make.conf கோப்பில் அமைக்கலாம். அடுத்த எடுத்துக்காட்டில் முன்னிருப்பு மதிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது:
ACCEPT_LICENSE="-* @FREE"
இந்த உள்ளமைவு மூலம், கட்டற்ற மென்பொருள் அல்லது ஆவணப்படுத்தல் உரிமத்தைக் கொண்டுள்ள தொகுப்புக்கள் நிறுவ முடியும். கட்டற்ற மென்பொருள் அல்லாதவற்றை நிறுவ முடியாது.
ACCEPT_LICENSE மாறியை /etc/portage/make.conf கோப்பில் உலகம் முழுமைக்கும், /etc/portage/package.license கோப்பில் ஒரு தொகுப்புக்குத் தனியாக அமைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, www-client/google-chrome தொகுப்பிற்கான google-chrome உரிமத்தை அனுமதிப்பதற்கு, பின்வருவதை /etc/portage/package.license இல் சேர்க்கவும்:
www-client/google-chrome google-chrome
This permits the installation of the www-client/google-chrome package, but prohibits the installation of the www-plugins/chrome-binary-plugins package, even though it has the same license.
Or to allow the often-needed sys-kernel/linux-firmware:
# Accepting the license for linux-firmware
sys-kernel/linux-firmware linux-fw-redistributable
</div>
<div lang="en" dir="ltr" class="mw-content-ltr">
# Accepting any license that permits redistribution
sys-kernel/linux-firmware @BINARY-REDISTRIBUTABLE
Licenses are stored in /var/db/repos/gentoo/licenses/ directory, and license groups are kept in /var/db/repos/gentoo/profiles/license_groups file. The first entry of each line in CAPITAL letters is the name of the license group, and every entry after that is an individual license.
License groups defined in the ACCEPT_LICENSE variable are prefixed with an @
sign. A possible setting (which was the previous Portage default) is to allow all licenses, except End User License Agreements (EULAs) that require reading and signing an acceptance agreement. To accomplish this, accept all licenses (using *
) and then remove the licenses in the EULA group as follows:
ACCEPT_LICENSE="* -@EULA"
இந்த அமைப்பு கட்டற்ற மென்பொருள் மற்றும் ஆவணப்படுத்தல் அல்லாதவையும் அனுமதிக்கும் என்பதை நினைவில் கொள்க.
Portage குறை கூறும்போது
கலைச்சொல்
முன்பு கூறியது போல், Portage மற்ற மென்பொருள் மேலாண்மை கருவிகள் அளிக்கத் தவறும் சிறப்பியல்புகளைக் கொண்ட மிக்க திறன் வாய்ந்த கருவியாகும். இதைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் Portage இன் சில இயல்புகளை விரிவாக இல்லாமல் சற்று எளிமையாக விளக்கியுள்ளோம்.
With Portage different versions of a single package can coexist on a system. While other distributions tend to name their package to those versions (like gtk+2 and gtk+3) Portage uses a technology called SLOTs. An ebuild declares a certain SLOT for its version. Ebuilds with different SLOTs can coexist on the same system. For instance, the gtk+ package has ebuilds with SLOT="2" and SLOT="3".
There are also packages that provide the same functionality but are implemented differently. For instance, metalogd, sysklogd, and syslog-ng are all system loggers. Applications that rely on the availability of "a system logger" cannot depend on, for instance, metalogd, as the other system loggers are as good a choice as any. Portage allows for virtuals: each system logger is listed as an "exclusive" dependency of the logging service in the logger virtual package of the virtual category, so that applications can depend on the virtual/logger package. When installed, the package will pull in the first logging package mentioned in the package, unless a logging package was already installed (in which case the virtual is satisfied).
Software in the Gentoo repository can reside in different branches. By default the system only accepts packages that Gentoo deems stable. Most new software titles, when committed, are added to the testing branch, meaning more testing needs to be done before it is marked as stable. Although the ebuilds for those software are in the Gentoo repository, Portage will not update them before they are placed in the stable branch.
Some software is only available for a few architectures. Or the software doesn't work on the other architectures, or it needs more testing, or the developer that committed the software to the Gentoo repository is unable to verify if the package works on different architectures.
Each Gentoo installation also adheres to a certain profile which contains, amongst other information, the list of packages that are required for a system to function normally.
தடுக்கப்பட்ட தொகுப்புகள்
[blocks B ] mail-mta/ssmtp (is blocking mail-mta/postfix-2.2.2-r1)
- Error: The above package list contains packages which cannot be
* installed at the same time on the same system.
(x11-wm/i3-4.20.1:0/0::gentoo, ebuild scheduled for merge) pulled in by
x11-wm/i3
(x11-wm/i3-gaps-4.20.1-1:0/0::gentoo, installed) pulled in by
x11-wm/i3-gaps required by @selected
}} Ebuilds contain specific fields that inform Portage about its dependencies. There are two possible dependencies: build dependencies, declared in the DEPEND variable and run-time dependencies, likewise declared in RDEPEND. When one of these dependencies explicitly marks a package or virtual as being not compatible, it triggers a blockage.
While recent versions of Portage are smart enough to work around minor blockages without user intervention, occasionally such blockages need to be resolved manually.
To fix a blockage, users can choose to not install the package or unmerge the conflicting package first. In the given example, one can opt not to install x11-wm/i3 or to remove x11-wm/i3-gaps first. It is usually best to simply tell Portage the package is no longer desired, with emerge --deselect x11-wm/i3-gaps, for example, to remove it from the world file rather than removing the package itself forcefully.
Sometimes there are also blocking packages with specific atoms, such as <media-video/mplayer-1.0_rc1-r2
. In this case, updating to a more recent version of the blocking package could remove the block.
It is also possible that two packages that are yet to be installed are blocking each other. In this rare case, try to find out why both would need to be installed. In most cases it is sufficient to do with one of the packages alone. If not, please file a bug on Gentoo's bug tracking system.
மறைக்கப்பட்ட தொகுப்புகள்
!!! all ebuilds that could satisfy "bootsplash" have been masked.
!!! possible candidates are:
- gnome-base/gnome-2.8.0_pre1 (masked by: ~x86 keyword)
- lm-sensors/lm-sensors-2.8.7 (masked by: -sparc keyword)
- sys-libs/glibc-2.3.4.20040808 (masked by: -* keyword)
- dev-util/cvsd-1.0.2 (masked by: missing keyword)
- games-fps/unreal-tournament-451 (masked by: package.mask)
- sys-libs/glibc-2.3.2-r11 (masked by: profile)
- net-im/skype-2.1.0.81 (masked by: skype-eula license(s))
When trying to install a package that isn't available for the system, this masking error occurs. Users should try installing a different application that is available for the system or wait until the package is marked as available. There is always a reason why a package is masked:
மறைத்தலுக்கான காரணம் | விளக்கம் |
---|---|
~arch குறிச்சொல் | செயலியானது நிலையான கிளையில் சேர்ப்பதற்குத் தேவையான அளவு சோதிக்கப்படவில்லை. சில நாட்கள் அல்லது வாரங்கள் காத்திருந்து பின் முயற்சி செய்து பார்க்கவும். |
-arch குறிச்சொல் அல்லது -* குறிச்சொல் | செயலியானது உங்கள் கட்டமைப்பில் வேலை செய்யாது. தொகுப்பு உங்கள் கட்டமைப்பில் வேலை செய்யும் என நீங்கள் நம்பினால் எங்கள் Bugzilla இணையதளத்தில் ஒரு வழுவை பதிவு செய்யவும். |
missing குறிச்சொல் | செயலியானது உங்கள் கட்டமைப்பில் இன்னும் சோதிக்கப்படவில்லை. தொகுப்பைச் சோதிக்கும்படி கட்டமைப்பு அனுப்புதல் குழுவிடம் கேட்டுக்கொள்ளவும் அல்லது அவர்களுக்காக அதை நீங்களே சோதித்து பின் முடிவுகளை எங்கள் Bugzilla இணையதளத்தில் தெரிவிக்கவும். |
package.mask | தொகுப்பானது பழுதடைந்து, நிலையில்லாமல் அல்லது மோசமான நிலையில் உள்ளதால் வேண்டுமென்றே 'பயன்படுத்த-வேண்டாம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
profile | தொகுப்பானது இப்போதுள்ள தனியமைப்பிற்குப் பொருந்தக்கூடியதாக இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயலி நிறுவப்பட்டால் முறைமை பழுதாகி விடலாம் அல்லது இது இப்போது பயன்பாட்டில் உள்ள தனியமைப்போடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். |
license | தொகுப்பின் உரிமமானது ACCEPT_LICENSE மதிப்போடு ஒத்துப்போக வில்லை. /etc/portage/make.conf அல்லது /etc/portage/package.license என்னும் இடத்தில் அமைப்பதன் மூலம் இதன் உரிமத்தை அல்லது சரியான உரிம குழுவை அனுமதிக்கவும். |
தேவையான USE கொடி மாற்றங்கள்
The following USE changes are necessary to proceed:
#required by app-text/happypackage-2.0, required by happypackage (argument)
>=app-text/feelings-1.0.0 test
--autounmask
அமைக்கப்படவில்லை என்றால் பிழைச் செய்தி பின்வருமாறு திரையில் காட்டப்படும்:
emerge: there are no ebuilds built with USE flags to satisfy "app-text/feelings[test]".
!!! One of the following packages is required to complete your request:
- app-text/feelings-1.0.0 (Change USE: +test)
(dependency required by "app-text/happypackage-2.0" [ebuild])
(dependency required by "happypackage" [argument])
Such warning or error occurs when a package is requested for installation which not only depends on another package, but also requires that that package is built with a particular USE flag (or set of USE flags). In the given example, the package app-text/feelings needs to be built with USE="test", but this USE flag is not set on the system.
To resolve this, either add the requested USE flag to the global USE flags in /etc/portage/make.conf, or set it for the specific package in /etc/portage/package.use.
காணாமல் போன சார்புநிலைகள்
emerge: there are no ebuilds to satisfy ">=sys-devel/gcc-3.4.2-r4".
!!! Problem with ebuild sys-devel/gcc-3.4.2-r2
!!! Possibly a DEPEND/*DEPEND problem.
The application to install depends on another package that is not available for the system. Please check Bugzilla if the issue is known and if not, please report it. Unless the system is configured to mix branches, this should not occur and is therefore a bug.
தெளிவற்ற ebuild பெயர்
[ Results for search key : listen ]
[ Applications found : 2 ]
* dev-tinyos/listen [ Masked ]
Latest version available: 1.1.15
Latest version installed: [ Not Installed ]
Size of files: 10,032 kB
Homepage: http://www.tinyos.net/
Description: Raw listen for TinyOS
License: BSD
* media-sound/listen [ Masked ]
Latest version available: 0.6.3
Latest version installed: [ Not Installed ]
Size of files: 859 kB
Homepage: http://www.listen-project.org
Description: A Music player and management for GNOME
License: GPL-2
!!! The short ebuild name "listen" is ambiguous. Please specify
!!! one of the above fully-qualified ebuild names instead.
The application that is selected for installation has a name that corresponds with more than one package. Supply the category name as well to resolve this. Portage will inform the user about possible matches to choose from.
சுழல் சார்புநிலைகள்
!!! Error: circular dependencies:
ebuild / net-print/cups-1.1.15-r2 depends on ebuild / app-text/ghostscript-7.05.3-r1
ebuild / app-text/ghostscript-7.05.3-r1 depends on ebuild / net-print/cups-1.1.15-r2
Two (or more) packages to install depend on each other and can therefore not be installed. This is most likely a bug in one of the packages in the Gentoo repository. Please re-sync after a while and try again. It might also be beneficial to check Bugzilla to see if the issue is known and if not, report it.
Fetch தோல்வியடைந்துவிட்டது
!!! Fetch failed for sys-libs/ncurses-5.4-r5, continuing...
(...)
!!! Some fetch errors were encountered. Please see above for details.
Portage was unable to download the sources for the given application and will try to continue installing the other applications (if applicable). This failure can be due to a mirror that has not synchronized correctly or because the ebuild points to an incorrect location. The server where the sources reside can also be down for some reason.
சிக்கல் இன்னும் நீடித்தால் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.
முறைமை தனியமைப்பு பாதுகாப்பு
!!! Trying to unmerge package(s) in system profile. 'sys-apps/portage'
!!! This could be damaging to your system.
The user has asked to remove a package that is part of the system's core packages. It is listed in the profile as required and should therefore not be removed from the system.
Digest சரிபார்த்தல் தோல்வியடைதல்
>>> checking ebuild checksums
!!! Digest verification failed:
This is a sign that something is wrong with the Gentoo repository - often, caused by a mistake made when committing an ebuild to the Gentoo ebuild repository.
When the digest verification fails, do not try to re-digest the package personally. Running ebuild foo manifest will not fix the problem; it quite possibly could make it worse.
Instead, wait an hour or two for the repository to settle down. It is likely that the error was noticed right away, but it can take a little time for the fix to trickle down the rsync mirrors. Check Bugzilla and see if anyone has reported the problem yet or ask around on #gentoo (webchat) (IRC). If not, go ahead and file a bug for the broken ebuild.
வழு சரிசெய்யப்படவுடன், நிலையான digest ஐ எடுப்பதற்கு சென்டூ ebuild கருவூலத்தை மறு ஒத்திசைவு செய்யவும்.
Be careful to not sync the Gentoo ebuild repository more than once a day. As stated in the official Gentoo netiquette policy (as well as when running emerge --sync), users who sync too often will be soft-banned from additional syncs for a time. Abusers who repeatedly fail to follow this policy may be hard-banned. Unless absolutely necessary it is often best to wait for a 24 hours period to sync so that re-synchronization does not overload Gentoo's rsync mirrors.